ஸ்டூவர்ட் பிராட்டை அழ வைக்க வேண்டும் : ஆஸி. பயிற்சியாளர்!!

பிடியெடுப்பு என தெரிந்தும் வேண்டுமென்றே களத்தை விட்டு வெளியேற மறுத்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டை அடுத்த ஆஷஸ் தொடரின் போது அழ வைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய ரசிகர்களை பயிற்சியாளர் டேரன்...

23 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் : இந்தியாவை 28 ரன்களில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!!

23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்திருக்கிறது. சிங்கப்பூரில் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...

கடந்த ஓர் ஆண்டில் 180 கோடி சம்பாதித்த டோனி!!

உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டில் (ஜூன் 2012–ஜூன் 2013) வீரர்களுக்கு போட்டி மூலம் கிடைத்த சம்பளம், போனஸ், பரிசு தொகை,...

மொண்டி பனேசர் மீண்டும் அணிக்காக விளையாட முடியும் : குக்!!

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மொண்டி பனேசர் தொடர்ந்தும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும் என அணித் தலைவர் அலிஸ்டெயார் குக் தெரிவித்துள்ளார். திறமை வாய்ந்த பந்துவீச்சாளரான மொண்டி பனேசர் தமது அணிக்கு தேவைப்படுவதாகவும் அவர்...

அவுஸ்திரேலிய காதலியை மணந்தார் வசிம் அக்ரம்..!!

47 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தனது 30 வயதான அவுஸ்திரேலிய காதலி தொம்சன் ஷனீராவை மணந்ததாக நேற்று அறிவித்தார். லாகூரில் கடந்த 12ம் திகதி எளிமையாக நடந்த...

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட சொல்லிக்கொடுப்பார் அசாருதீன் : காம்ளி கிண்டல்!!

அசாருதீனை பயிற்சியாளராக நியமித்தால் ஆட்ட நிர்ணயத்தில் எப்படி ஈடுபடுவது என்று இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான அசாருதீனுக்கு...

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ராகுல் டிராவிட் ஆதரவு..!

T20 கிரிக்கெட் போட்டியால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இழந்து வருகிறது. டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகரிக்க செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக...

சர்வதேச போட்டிகளிலிருந்து முன்னணி காற்பந்து வீரர் க்லோஸ் ஓய்வு..!

ஜெர்மனியின் முன்னணி கால்பந்து வீரராக விளங்குபவர் மிரோஸ்லாவ் க்லோஸ். இவர் வரும் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடக்க இருக்கும் உலககோப்பை கால்பந்து போட்டிக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தேசியப் போட்டிகளில் பங்கேற்பதற்கும்...

சாதிக்க துடிக்கும் அஷ்வின்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்த வேண்டுமென தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இதுவரையிலும் 16 டெஸ்ட்டில் 92 விக்கெட், 58 ஒருநாள் போட்டிகளில்...

ஆபாச நடனத்தை ரசித்து பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் ஆபாச நடனம் பார்த்து சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் அணி நேற்றிரவு சிம்பாவே புறப்பட்டது. இந்நிலையில் அணி வீரர்களான ஜுனைத் கான், அன்வர் அலி மற்றும் அலி ஆசாத் லாகூரில்...

வீராட் கோலி சிறந்த தலைவராக உருவாகுவார் – டோனி..!

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக வீராட் கோலி சிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் கேப்டனாக பணியாற்றினார். டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட அந்த போட்டியில் இந்தியா 5 ஆட்டத்திலும் வென்று முத்திரை பதித்தது. இந்த நிலையில் வீராட்...

ஊக்க மருந்து சர்ச்சையில் ஜெசி ரைடர் – 6மாத தடை..!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர். சர்ச்சைகளில் சிக்கி கொள்வது அவருக்கு வாடிக்கையான ஒன்றாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரைடர் மதுபான பாரில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதுதொடர்பான மோதலில் அவர் கடுமையாக...

வலிப்பு நோயால் பாதிப்பு – உமர் அக்மல் மருத்துவமனையில்!

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் உமர் அக்மல். இவர் வெஸ்ட்இண்டீசில் நடைபெறும் கரீபியன் ´லீக்´ போட்டியில் விளையாட சென்றபோது விமானத்தில் சுய நினைவு இல்லாமல் மயங்கி விழுந்தார். ஆண்டிகுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு...

குடிபோதையில் ரகளை செய்த பனேசர் அணியிலிருந்து நீக்கம்..!

குடிபோதையில் ரகளை செய்த பனேசர், சசக்ஸ் கவுண்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொன்டி பனேசர்(வயது 31) இந்திய வம்சாவளி வீரர் ஆவார். இவரது மோசமான பார்ம் காரணமாக ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து...

எந்த அணியில் விளையாடுவது எனும் தெரிவு வீரர்களுக்குக் கிடையாது – சங்கக்கார..!

சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் இந்தியன் பிறீமியர் லீக் அணியிலா அல்லது தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியையா பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற தெரிவு வீரர்களுக்குக் கிடையாது என இலங்கை அணியின் வீரர் குமார்...

இந்திய அணிக்கு திரும்ப காம்பீர், யுவராஜ் போராட வேண்டும் – கங்குலி..!

ஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங், சாஹிர்கான், ஹர்பஜன்சிங் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய இளம் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டி, ஜிம்பாப்வே தொடர்...