தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அபார துடுப்பெடுத்தாட்டம்!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில்...
இரவோடு இரவாக மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!!
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் இதுவரை இடைக்காலத் தலைவராக இருந்து வந்து ஜக்மோகன் டால்மியாவின் பொறுப்புகள்...
ஸ்ரீசாந்த், சவானின் பிணையை இரத்து செய்ய கோரி மனு!!
6வது ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் டெல்லி பொலிசார் நேற்று குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர். 6 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக குற்றப்பத்திரிகை இருந்தது.
நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகீம், சோட்டா ஷகீல், ராஜஸ்தான் ரோயல்ஸ்...
ஆஷஸ் 3வது போட்டி நாளை :ஹாட்ரிக் வெற்றி பெறுமா இங்கிலாந்து.?
இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்டில் 14 ஓட்டங்களாலும் 2-வது டெஸ்டில் 347 ஓட்டங்களாலும் இங்கிலாந்து அணி வெற்றி...
எந்த பந்தாக இருந்தாலும் விரட்டி அடிப்பேன்: டில்ஷான்!!
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் மாற்றத்தினை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் புதிய நடைமுறைகளின் படி ஒவ்வொரு...
2015ம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தை கைப்பற்றுவோம் : டோனி நம்பிக்கை!!
2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி கிண்ணத்தை கைப்பற்றும் என அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய...
காயங்கள் குறித்து அவதானம் தேவை : அஸ்வின்..!
விளையாட்டு மருத்துவத்துக்கான சென்னை ராயப்பேட்டையில் ஆர்தோமெட் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கான இலவச மருத்துவ திட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது...
அதிக ஆக்ரோஷம் கூடாது : கோஹ்லிக்கு அசாருதீன் அறிவுறை..!
களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷமாக செயல்படுவதை விராத் கோஹ்லி தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய...
நான் எந்தத் தவறும் செய்யவில்லை..விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் : ஸ்ரீசாந்த்..!!
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆட்டநிர்ணய புகாரில் சிக்கி கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் செய்ததாக கைதாகி தற்போது ஜாமினில் விடுதலையாகி...
டோனி உட்பட இந்திய வீரர்கள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்: பிசிசிஐ அதிரடி உத்தரவு..!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அணியின் முன்னணி வீரர்களான சுரேஷ் ரெய்னா ஜடேஜா, ஓஜா ஆகியோரை விளம்பரம் உள்ளிட்ட பல...
2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது.!!
11வது உலக கிண்ண ஒருநாள் போட்டியை சர்வதேச கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் சபைகள் இணைந்து நடாத்தவிருகின்றன. இந்தப் போட்டிகள் 2015ம் ஆண்டில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.
14...
ஐபிஎல் ஆட்டநிர்ணய வழக்கு.. குற்றப்பத்திரிகையில் தாவூத், ஸ்ரீசாந்த் பெயர்கள்!
ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டநிர்ணய விவகாரத்தில் இன்று டெல்லி போலீசார் தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, சவான் உள்ளிட்ட 30...
விவியன் ரிச்சட்ஸின் சாதனையை முறியடிப்பாரா விராத் கோஹ்லி..??
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சட்ஸ் வைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களைக்...
சஹிட் அப்ரிடி 400 சிக்சர்கள் அடித்து சாதனை!!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஹிட் அப்ரிடி சர்வதேச அளவில் 400 சிக்சர்களை அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே சனிக்கிழமை T20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில்...
ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் 100வது ஒருநாள் போட்டியில் ஆடிய ரோகித் ஷர்மா!!
சிம்பாவேக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு 100வது ஒருநாள் போட்டியாகும். ஒரு ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ரோகித் ஷர்மாவுக்கு இந்த போட்டி நினைவில் கொள்ளத்தக்கதாக அமையாமல் போகலாம்.
ஆனால் ஒரு...
புதிய விதிமுறையால் ஓட்டங்கள் சேர்ப்பது கடினம் : தவான்!!
சிம்பாவே அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்த ஆண்டில் அவர் 3 சதம் அடித்து முன்னிலையில் உள்ளார். இதேபோல...