நல்ல வேளை இவர்கள் இலங்கை அணியில் இருந்து விட்டார்கள் : நான் தப்பித்தேன் : சங்ககார!!

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விளங்கியவர் குமார் சங்ககார. இவர் இலங்கை அணி விளையாடும் மூன்று வித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் பங்குபெற்று...

ஆஷஸ்: 14 ஓட்டங்களால் ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து..!

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்தின் டிரென்ட்பிரிட்ஜில் கடந்த 10-ம் திகதி ஆரம்பமான, இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில்...

வெளிநாட்டில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவரானார் கோலி!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது நாளில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. அணித் தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார். இந்தப்...

இரவோடு இரவாக மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!!

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இதுவரை இடைக்காலத் தலைவராக இருந்து வந்து ஜக்மோகன் டால்மியாவின் பொறுப்புகள்...

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமநிலைப்படுத்தியது இலங்கை அணி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது 20-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம்...

நடிகையுடன் யுவராஜ்சிங் இரகசிய நிச்சயதார்த்தம்!!

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் 33 வயதான அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ்சிங், இங்கிலாந்து மாடல் அழகியும், ஹிந்தி நடிகையுமான 28 வயது ஹாசல் கீச்சை காதலித்து வருகிறார். இருவரும்...

உலகக்கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இணையத்தில் புதிய சாதனை!!

T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர். இணையதளத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றை இவ்வளவு ரசிகர்கள் பார்த்திருப்பது இதுவே முதன்முறையாகும். இப்போட்டியில் இலங்கை அணி முதன்முறையாக...

திரில் போட்டியில் நியுஸிலாந்து வெற்றி : மயிரிலையில் ஆஸி தோல்வி!!

நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் ஹசல்வூட்டின் கவனக்குறைவினால் அவுஸ்திரேலிய அணி மயிரிலையில் வெற்றியை நழுவ விட்டது. இந்த...

கோபத்தில் ரசிகரின் செல்போனை தட்டி விட்ட கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ரூ. 2 கோடி அபராதம்!!

ரொனால்டோ.. ரசிகரின் செல்போனை கோபத்தில் தட்டிவிட்டதற்காக கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு £50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியல் மாட்ரிட், யுவெண்டஸ் போன்ற அணிகளுக்காக...

உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி!!

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவை, அவுஸ்திரேலிய அணி 106 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடிலைடில் நடந்த இப் போட்டியில் இந்திய- அவுஸ்திரேலிய...

ஆசியத் தடகளப் போட்டி : புனேயில் ஜுலை 3 -7 வரை..!

ஆசியத் தடகளப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் இம்மாதம் மூன்றாம் திகதி தொடங்கி ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளன. ஆசியாவில் நடைபெறும் முன்னணி தடகளப் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் 43 ஆசிய...

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

சிம்பாபேவில் இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கையை எதிர்கொண்ட சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு...

சமநிலையில் முடிவடைந்த இந்திய – நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி !!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியர் மற்றும் ஹாமில்டனில்...

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!!

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 141 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வீழ்த்தியுள்ளது. 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா...

உலகை உருக வைத்த இந்த அழுகையின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன்...

அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த தீவிர பயிற்சியில் ஈடுபடும் இலங்கை வீரர்கள்!!(படங்கள்)

உலகக்கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை அணி அதற்கான தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவினாலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இலங்கை...