இந்திய செய்திகள்

காலதாமதம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் : ஆளுநருக்கு சசிகலா கடிதம்!!

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக ஆளுநருக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிமுக தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அனுப்பியதாக ஒரு போலி கடிம்...

அதிமுக நிர்வாகி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி ஒருவர் ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை...

ஜெயலலிதாவிற்கு எற்பட்ட நிலைதான் எனக்கும் : சசிகலா அதிரடி பேட்டி!!

அரசியலில் மாண்புமிகு இதயதெய்வம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலைதான் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களை சந்திக்க புறப்படும் முன் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக...

உலகிலேயே அதிக எடைக் கொண்ட பெண் அதிரடி சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை!!

  எகிப்து அலெக்சாண்டிரியா நகரை சேர்ந்தவர் எமன் அஹ்மத் என்ற 36 வயது நிரம்பிய இவர் 500 கிலோ எடையுடன் உலகிலேயே அதிக எடையுடைய பெண் என அடையாளம் காணப்பட்டார். இவர் கடந்த 25 வருடங்களாக...

பிறந்த குழந்தையை மூச்சு திணற கொன்ற தாய்!!

மும்பை, பவாய் சிவ்சக்தி நகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு பிறந்த இரண்டாவது பெண் குழந்தையை மூச்சுத் திணறடித்து கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனா (23) என்ற பெண்ணுக்கு 2 வயதில் மூத்த புதல்வியொருவர்...

கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம் : காரணம் என்ன?

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண்....

7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம், கதறும் தந்தை : நெஞ்சை உருக்கும் ஹாசினியின் இறுதிச்சடங்கு!!

சென்னையில் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகி நெஞ்சை உருக செய்துள்ளது. சென்னை போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போன...

நடிகை ரோஜா அதிரடியாக கைது!!

நடிகை ரோஜா விஜயவாடா விமான நிலையத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சார்பில் ஐதராபாத்தில் 3 நாள்...

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர், நடிகைகள்!!

தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம். தமிழ்நாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டுமா? சசிகலா முதல்வராக பதவி...

பன்னீர் செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி, ஆளுநர் ஒரு முட்டாள் : சுப்பிரமணிய சுவாமி அதிரடி பேச்சு!!

நிர்ப்பந்தத்துக்கு பயந்து தனது முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்திருந்தால் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தமிழக...

அதிமுகவில் பிரச்சனை நீடித்தால் அதிரடி முடிவை எடுப்பேன் : பிரபல நடிகை!!

அதிமுகவில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்தால் அதிரடி முடிவு எடுக்க வேண்டி வரும் என அதிமுகவின் மூத்த உறுப்பினரும், பிரச்சாரளருமான நடிகை லதா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் கழக பொதுச்செயலாளர்...

7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை?

காஞ்சிபுரத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம்...

ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய் என்று கேட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் : கொலையாளி வாக்குமூலம்!!

ஏன் இப்படி வெறித்து பார்க்கிறாய் என்று கேட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் என பெண் பொறியலாளர் கொலை வழக்கில் கைதான கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக இந்தியாவின் புனே பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

ஊழல்களின் மொத்த வடிவம் சசிகலா : நடிகர் கமல்ஹாசன்!!

முதலமைச்சர் ஆசனத்தில் அமர்வதற்கு, ஜெயலலிதாவுடனான நட்பு மட்டுமே போதுமான தகுதி அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கும் வழக்கமுடைய நடிகர் கமல்ஹாசன்,...

சசிகலா குறித்து தெரியாது : பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு : நடிகர் கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!!

தமிழகத்தில் அரசமைக்க பன்னீர் செல்வத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகமே பரபரப்பாகக் காணப்படுகிறது. தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு சசிகலா மற்றும் முக்கிய அமைச்சர்கள்...

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

  பெங்காலி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை Bitasta Salini. இவர் மொடலாகவும் இருந்து வருகிறார், கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசிக்காமல் தனியாக வாழ்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே நேற்று Bitasta செல்போனுக்கு...