இலங்கை செய்திகள்

விமான பயணக் கட்டணம் 3000 ரூபாயினால் அதிகரிப்பு!!

விமான பயண கட்டணங்கள் இந்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமான நிலையத்தில் விமான பயணம் அல்லது கப்பலில் பயணம் மேற்கொள்ளும் போது, செலுத்த வேண்டிய வரி (Airport tax) இந்த மாதம் முதல்...

நாயின் உயிரை காப்பாற்ற 350 கிலோமீட்டர் தூரம் ஓடிய இளைஞன்!!

  தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி நான்கு கால்களையும் இழந்த நாய் ஒன்று தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அபாயகட்டத்திலிருந்து நாய்க்கு ஆரம்ப சிகிச்சையை தம்மிக்க பண்டார என்ற இளைஞனே மேற்கொண்டுள்ளார். குறித்த இளைஞனினால்...

வாகன விபத்தில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

வாகன விபத்தில்.. திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 94ம் கட்டை பகுதியில் 1990 அம்பியூலன்ஸ் வண்டியும் வானொன்றும் மோதியதில் ஆறு பேர் ப டுகா யமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

மன்னாரில் பாரிய பஸ் விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார், பேருந்து ஒன்று இன்று இரவு (25) மன்னார் பிரதான பாலத்திற்கருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச பேருந்து ஒன்றின் சாரதிக்கும் தனியார் பேருந்து ஒன்றின்...

மலேசியாவில் இலங்கை தமிழர் சு ட்டுக்கொ லை, மனைவி மாயம் : பின்னணி என்ன?

மலேசியாவில்.. அண்மையில் மலேசியாவில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பொலிஸாரினால் சு ட்டுக்கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  உ யிரிழந்தவரின் குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளனர். கடந்த 14ம் திகதி இலங்கை நாட்டவரான ஜனார்த்தனன் விஜயரத்தினம் மலேசியாவில்...

மாணவிகள் ஏழுபேர் து ஷ்பிர யோகம் : தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!!

மாணவிகள் ஏழுபேர் கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான்...

ஏறாவூர் விபத்தில் சிக்கியிருந்தவர் மரணம்!!(CCTV காணொளி)

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. கட ந்த திங்கட்கிழமை மாலை 5.30...

பணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் : தாய் கதறல்!!

அண்மையில் கொட்டாவையில் இளம் பெண் ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. குறித்த கொலைச் சம்பவம் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த பெண் பணத்திற்காக கொலை...

மரணத்தில் முடிந்த ஐஸ்கிரீம் வியாபாரம் : ஹட்டனில் சம்பவம்!!(படங்கள்)

  ஹட்டனில் இரண்டு ஜஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனில் உள்ள கலாசார மண்டபம் ஒன்றுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த கலாசார...

முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கைக்கு நேர்ந்த கதி!!

முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கையின் வாழ்வை சீரழித்த இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு...

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 30 பாடகர்களின் இணைவில் உருவாகியுள்ள பாடல்!!

இலங்கை வரலாற்றில் தமிழ் கலைஞர்களுக்காக முதன்முறையாக வரலாற்று பாதையில் தடம் பதிக்கும் சரித்திர பாராட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய...

டெங்கின் கோர தாண்டவம் : இளைஞன் உயிரை பறித்த சோகம்!!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் இன்று (20) இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம்...

முல்லைத்தீவில் இராணுவ அதிகாரி பலி : ஒருவர் படுகாயம்!!

இராணுவ அதிகாரி பலி முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16.04.2019 ) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை...

இலங்கையில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இன்று காலை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தில் 15...

தொழிற்சாலைக்குள் அமானுஷ்ய சக்தி : யுவதிகளின் வித்தியாசமான செயற்பாடு!!

  நோர்வுட் தொழிற்சாலை பணி புரியும் யுவதிகள் சிலர் நேற்று மீண்டும் நோய்வாய்ப்பட்டு வித்தியாசமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த தொழிற்சாலையில் அமானுஷ்யங்கள் உள்ளதாக யுவதிகள் அச்சமடைந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 யுவதிகள் ஆவேசமாக...

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு!!

கவனயீனத்துடன் வாகனம் செலுத்துவதால் தினமும் பல உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் சில பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் 6 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. உயிரிழர்வர்களில் கர்ப்பிணித் தாயொருவரும் அடங்குகின்றார். நேற்றிரவு...