இலங்கை செய்திகள்

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!!

இந்த ஆண்டின் முடிவடைந்துள்ள காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. எதிர்காலத்தில் டெங்கு பரவும் விதமாக செயற்படுவோருக்கு எதிராக...

தீப்பற்றி எரிந்த பஸ், 19 பேர் படுகாயம் : காரணம் குண்டு வெடிப்பு!!

இன்று அதிகாலை பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் குண்டொன்று வெடித்ததே என்று இராணுவத் தளபதி தனக்கு அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்றில்...

இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரை பார்க்க வேண்டுமா : அரிய புகைப்படங்கள்!!

  கொழும்பு காலிமுகத்திடலில் உருவாகி வரும் போர்ட் சிட்டி (துறைமுக நகரத்திட்டம்) அமைப்பதற்காக கடலுக்குள் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக மணல் அகழும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு...

மாணவனின் முதுகை பதம் பார்த்த ஆசிரியர் : 25 இடங்களில் அடித்த அடையாளம்!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை கடுமையாக தாக்கியதை அடுத்து காயத்திற்குள்ளான மாணவன் நேற்றைய தினம் வைத்தியசாலையில்...

குவைத் சென்ற இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் Oyoun பகுதியில், இலங்கை பணிப் பெண் நடந்துச் சென்ற போதே...

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்துள்ள இலங்கை!!

எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்துள்ள இலங்கை தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை ஒழித்துள்ள நாடாக இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சான்று வழங்கியுள்ளது. இந்த விடயத்தை பா லியல் சார்ந்த நோய்கள், எயிட்ஸ் மற்றும்...

அமைச்சுப் பதவிகளை துறந்தாலும் அரசுக்கான ஆதரவு தொடரும் : ஹக்கீம்!!

அமைச்சுப் பதவிகளை துறந்தாலும் , அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த இடமளிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் பின்னிலை எம்.பிக்களாக செயற்பட்டு அரசுக்கான ஆதரவை வழங்குவோம் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் சற்று முன்னர்...

வறுமையிலும் அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

  அமெரிக்காவில் இலங்கை பெண் ஒருவர் சிறந்த சமையல்காரராகியுள்ளார். இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறி பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார். அயோமா கருணாரத்ன என பெயர்...

தொழிற்சாலைக்குள் அமானுஷ்ய சக்தி : யுவதிகளின் வித்தியாசமான செயற்பாடு!!

  நோர்வுட் தொழிற்சாலை பணி புரியும் யுவதிகள் சிலர் நேற்று மீண்டும் நோய்வாய்ப்பட்டு வித்தியாசமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த தொழிற்சாலையில் அமானுஷ்யங்கள் உள்ளதாக யுவதிகள் அச்சமடைந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 யுவதிகள் ஆவேசமாக...

பெண்ணொருவர் தொடர்பான நகைச்சுவை பேச்சு : கொ லையில் முடிந்த பரிதாபம்!!

பரிதாபம் தலாத்துஓய பொலிஸ் பிரிவின் மைலபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கத்தியால் குத்தி கொ லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் தொடர்பில் நகைச்சுவையாக பேசிக்...

டெங்கினால் பாதிக்கப்பட்ட 12 மாணவர்கள் அங்கொடை வைத்தியசாலையில் பரீட்சை எழுதுகின்றனர்!!

க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்­றி­யுள்ள மாண­வர்­களில் 12 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்­பட்டு அங்­கொடை தொற்று நோய் வைத்­தி­ய­சா­லையில் ­அனும­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்­காக அவ்­வைத்தியசாலையிலேயே பரீட்சை நிலை­ய­மொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, டெங்கு நோயா­ளர்கள்...

யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்டதாக ஏழு சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!!

யாழில்.. யாழில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஏழு பேரும் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களால் களவாடப்பட்ட 6 இலட்சம்...

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு!!

சோமசுந்தரம் வினோஜ்குமார் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தை பயின்று வரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் பல்கலைக்கழக மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய...

இலங்கையில் பிரித்தானிய ஊடகவியலாளரின் இறப்புக்கான காரணம் வெளியானது!!

அம்பாறை - பாணமை பொலிஸ் பிரிவில் முதலை குன்று பிரதேசத்தில் முதலை தாக்கி மரணமடைந்ததாக கூறப்பட்ட பிரித்தானியா ஊடகவிலாளரான போல் மெக்கலம், நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அம்பாறை வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில்...

கைத்தொலைபேசி வாங்கச்சென்ற இளைஞரை 3 தினங்களாக காணவில்லை!!

கைத்தொலைபேசி வாங்குவதற்காகச் சென்ற 17 வயது இளைஞனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என கல்முனைப் பொலிஸாரிடம் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது. கல்முனை முதலாம் பிரிவு கொஸ்தாபல் வீதியைச் சேர்ந்த ஜெயந்திரன் டிலான் எனும் இளைஞனே...

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து நிவாரண விலையில் விற்பனை செய்யத் திட்டம்!!

கோரப்பட்டுள்ள அரிசிக்கான விலைகள் இன்று கிடைக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்தியாவிலிருந்து அரிசி விலைகளை கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.பி. தென்னக்கோன் குறிப்பிட்டார். அரிசி விலைகள்...