இலங்கை செய்திகள்

இளைஞராக போனவர் திருநங்கையாக திரும்பினார் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டில் இளைஞராக இரு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் திருநங்கையாக பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமரை செல்வன், இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவரின் இளைய மகன் முத்துகுமார் (20),...

வடக்கில் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்பு!!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின் வடக்கில் திடீரென அதிகரித்த எச்.ஐ.வி தொற்று...

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்கள்!!

இந்த வருடத்திற்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில்...

நண்பனின் பிறந்த நாளை பாடசாலையில் மது அருந்தி கொண்டாடிய 8 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

மிஹிந்­தலை நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் மாண­வர்கள் மது­பானம் அருந்தி அதி­க போதை­ய­டைந்த நிலையில் மிஹிந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கப்பட்­டுள்­ளனர். இப்­பா­ட­சா­லையின் 11 ஆம் தரத்தில் கல்­வி­ ப­யிலும் மாண­வர்கள் இவ்­வாறு மது­பானம் அருந்­தி­யுள்­ளனர். அவ்­...

இலங்கைப் பெண்ணொருவர் பெங்களூரில் கைது!!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த இலங்கை பெண் ஒருவர் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 64 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருளுடன் 39 வயதுடைய இலங்கை பெண் ஒருவரே...

மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாடு : உலகப் பட்டியலில் இலங்கைக்கு 73வது இடம்!!

மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இலங்கை 73வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15-ஆம் நிதியாண்டில் உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு குறித்து ஐ.நா. ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை...

விரைவில் இலங்கை வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : ஏன் தெரியுமா?

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கிவைக்கவுள்ளார். வவுனியாவின் சின்னடம்பன் கிராமம் மற்றும்...

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு குளத்தில் குதித்த நபர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அழ்வு விவகாரத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய மாவளையாறு கிராமத்தைச் சேர்ந்த 48வயதுடைய சுப்பிரமணியம் இளவரசன் என்பவரே உயிரிழந்தவராவார். மட்டக்களப்பு - கித்துள்...

மலேசியாவில் பெண்களிடம் சேட்டை காட்டிய இலங்கையர் கைது!!

மலேசியாவில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இலங்கையர் கடந்த திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம்...

வீதிகளில் நாய்களை விட்டுச் செல்பவர்களுக்கு 25,000 ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை!!

வீதிகளில் நாய்களை கைவிட்டுச் செல்வோருக்கு 25,000 ரூபா அபராதமும் 02 வருட சிறைத்தண்டனை வழங்குவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர்...

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்!!

தற்போது உலகத்தில் எந்த விடையங்கள் வித்தியாசமாக காணப்பட்டாலும் அல்லது வித்தியாசமாக செயற்பட்டாலும் அவை அனைத்தையும் பற்றி அதிகளவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றன. அந்தவகையில், மூன்று கண்களுடன் பிறந்த கன்றுகுட்டி , கால்கள்...

உயிரிழை அமைப்பின் தொழிற்பயிற்சி கட்டடம் பிரமாண்டமாக திறப்பு விழாவிற்கு தயாராகின்றது!!

  வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பெரும் சவால்களின் மத்தியில் வாழ்வினை கொண்டு செல்லும் உறுப்பினர்களின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை...

இலங்கை கிரிக்கெட் அணியின் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் தாக்குதல்!!

பங்களாதேஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் இலங்கை அணியை தாக்கியுள்ளது. பங்களாதேஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. காலியில்...

கம்பஹா திரையரங்கில் ஜோடியாக சினிமா பார்த்த பாடசாலை மாணவ மாணவிகள் 48 பேர் சிக்கினர்!!

கம்பஹா நகரிலுள்ள திரையரங்கு ஒன்றில் ஜோடி, ஜோடியாக சினிமா பார்த்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் 48 பாடசாலை மாணவ, மாணவிகள் கம்பஹா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலதிக...

கணவனை இழந்த பெண்ணுக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்த திலகரட்ண தில்ஷான்!!

  மாத்­தளை, அக­ல­வத்தை பிர­தே­சத்தை சேர்ந்த, கண­வனை இழந்த நிர்­மலா பத்­ம­கு­மாரி மெனிக்கே என்ற பெண்­ணுக்கு இலங்­கையின் கிரிக்கெட் நட்­சத்­திரம் தில­க­ரட்ண தில்ஷான் தனது சொந்த செலவில் வீடொன்றை நிர்­மா­ணித்­து­க் கொ­டுத்­துள்ளார். இப்­ பெண்ணின் கணவர்...

இணையத்தளங்களை முடக்கும் எண்ணிக்கை 32 சதவீதமாக உயர்வு : கூகுள் தகவல்!!

முடக்கப்படும் இணையதளங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 32 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூகிள் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இது சற்று ஆறுதலான விடயம் என்றே கூகிள் குறிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத இணையதளங்களே அதிகமாக முடக்கப்படுவதால், இந்த...