வவுனியா செய்திகள்

வவுனியாவில் குளத்தில் இருந்து பெண்ணின் ச டலம் மீட்பு!!

குளத்தில் இருந்து.. வவுனியா, பேயாடிகூழாங்குளம் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (11.10.2019) மீட்க்கப்பட்டுள்ளது. வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில்...

வவுனியாவில் வீதிப் பாதுகாப்பு வார நடைபவனி!!

நடைபவனி வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பா துகாப்பு வாரத்தினை முன்னிட்டு வீதி பா துகாப்பு வார நடைபவனி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தலைமையில் இன்று (11.10.2019) காலை...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!!

விபத்தில்.. வவுனியா - நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் இலுப்பைகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்...

வவுனியா நகர் பகுதியில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த களத்தில் குதித்த வவுனியா வர்த்தக சங்கம்!!

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த.. வவுனியா நகர் பகுதியில் பெருக்கெடுத்துள்ள டெங்கு நுளம்புகளை இல்லாது ஒழிக்கும் செயற்றிடத்தினை வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினருடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான விழிப்பணர்வு கருத்தரங்கு மற்றும்...

வவுனியாவில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கவனயீர்ப்பு போ ராட்டம்!!

வடக்கில்.. வடக்கில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஓன்று நேற்று (09.10.2019) மாலை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி...

வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவர்கள் வெற்றிக்கு வழிவகுத்த பிலோமினா பிறேமகுமார் ஆசிரியர்!!

பிலோமினா பிறேமகுமார் புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளனர். புலமைப் பரிசில் பரீட்சையில் 144 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 55...

வவுனியாவில் அதிகரிக்கும் மழை, இடிமின்னல் தாக்கம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

இடிமின்னல் தாக்கம் வவுனியாவில் கடந்த ஆறு நாட்களாக 128.6மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது கடந்த நான்கு நாட்களாக மாலை வேளையில் இடிமின்னலுடன் மழை பெய்து வருகின்றது. மாலை வேளைகளில் மழை மேலும் பெய்யக்கூடும், இடி...

வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை : வேகமாக பரவும் ஆபத்தான நோய்!!

ஆபத்தான நோய் வவுனியா நகர்ப்பகுதியில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் தெரிவித்தனர். வவுனியா நகரப்பகுதியில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது. இங்கு 24 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக்...

வவுனியாவில் க டத்திச் செல்லப்பட்டு அ டித்துக் கொ ன்ற பின் பெற்றோல் ஊற்றி எ ரிக்கப்பட்ட குடும்பஸ்தர்?

வவுனியாவில்.. வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் ஒன்று எ ரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இவர் கா ணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரின் ச டலம் வவுனியா...

வவுனியா வைத்தியசாலையில் 7 வயது சிறுவன் ம ரணம் : உறவினர்கள் கு ழப்பம்!!

வவுனியா வைத்தியசாலையில்.. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவர் ம ரணமடைந்துள்ளார். வைத்தியசாலையின் அசமந்த போக்கே ம ரணத்திற்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலையில் கூடியமையால் ப தற்றநிலை ஏற்பட்டது. இன்று...

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் எ ரிந்த நிலையில் மீட்பு!!

இளம் குடும்பஸ்தரின் ச டலம் வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் ஒன்று எ ரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இவர் கா ணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரின்...

வவுனியா கொந்தகாரன் குளத்தில்  முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்!

  வவுனியா ஓமந்தை மருதமடு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட  கொந்தகாரன்குளத்தில்  PSDG-2019 திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த  07.10.2019 திங்கட்கிழமையன்று இடம்பெற்றது. கொந்தகாரன்குளம் அ.த.க.பாடசாலையின்...

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இளைஞர்களின் செயல் : மக்கள் பாராட்டு!!

இளைஞர்களின் செயல் குப்பை கூழமாக கவனிக்கப்படாது கைவிடப்பட்டிருந்த பத்தினியார் மகிழங்குளமானது கடந்த 04.10.19 அன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணி வரை கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் "கனவுகள்''...

வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு!!

வீதிப் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு வடக்கு ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீதி போக்குவரத்து தொடர்பில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண வீதி பாதுகாப்பு வாரம் அக்டோபர்...

வவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்!!

வவுனியா வெளிக்குளத்தில் வவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் தின மற்றும் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் 06.10.2019 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 02 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக...

வவுனியாவில் திடீரென வீடுகளிற்கு மேல் வந்து விழும் கற்கள் : அச்சத்தில் மக்கள்!!

வாரிகுட்டியூர் கிராமத்திற்கருகில்.. வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியூர் கிராமத்திற்கருகில் கல் அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது. வவுனியா சிங்கள பிரதேச சபைக்குட்பட்ட ரன்மித்கம என்ற பகுதியில் சுமார் 100 அடி ஆழம் வரை கற்பாறைகள்...