வவுனியா செய்திகள்

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் இரண்டாம் நிலை!!

வவுனியா விபுலானந்தா கல்லூரி புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை...

வ/பாவற்குளம் படிவம்-3 இலக்கம்-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில்04 மாணவர்கள் சித்தி!

கடந்த ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று 06.10.2019   வெளியாகியுள்ள நிலையில்  வ/பாவற்குளம் படிவம்-3 இலக்கம்-9 கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் (அரசடிக்குளம்) வெட்டு புள்ளிகளுக்கு மேல் 04 மாணவர்கள் பெற்றுள்ளனர். ந.மதுசன்...

வவுனியாவில் தனியார் கல்வி நிலையம் செல்லாமல் முதலிடம் பெற்று சாதித்த மாணவி!!

விவேகானந்தராசா தரணியா தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார். புலமைப் பரிசில் பரீட்சையில்...

வவுனியாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஆயிலடி அ.த.க.பாடசாலை வரலாற்று சாதனை!!

கடந்த ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று 06.10.2019   வெளியாகியுள்ள நிலையில் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட   நெடுங்கேணி ஆயிலடி அ.த.க.பாடசாலை மாணவி.எழுபரிதி திலகேஸ்வரன் 178  புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் ...

வவுனியா விபுலாநந்தா கல்லூரி மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளுடன் மாவட்டத்தில் இரண்டாம் நிலை...

கடந்த ஆகஸ்ட் 04ஆம்   திகதி  நடைபெற்ற  புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள்  நேற்று 06.10.2019  வெளியாகியுள்ள  நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியைச் சேர்ந்த  மாணவன்  செல்வன் .கஜேந்திரன்  யஸ்வித்  191 புள்ளிகளைப் பெற்று ...

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்தில் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்தில் வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எவ்வாறாயினும், குறித்த பாலத்தில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய அவல...

வவுனியாவில் ஆளுனர் கேட்ட கேள்விகளால் தடுமாறிய விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்!!

பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் வடமாகாண ஆளுனரினரின் கேள்விக்கு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு பதிலளிக்க முடியாது தடுமாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள கட்டிடடம் நேற்று (07.10) திறந்து வைக்கப்பட்டது....

வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தை திறந்து வைத்த வடக்கு ஆளுனர்!!

கமக்கார ஒழுங்கமைப்புக்களின்.. வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் கட்டிடம் இன்று வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினம்!!

சிறுவர் தினம் போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் தினம்...

வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கணணி அறை திறப்பு!!

கணணி அறை திறப்பு IMHO நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் Assist RR நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் திருத்தி அமைக்கப்பட்ட கணணி அறை பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா!!

நவராத்திரி விழா இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நவராத்திரி விழா 2019 இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த சிறுமிகள்!!

சாதித்த சிறுமிகள் வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். குறித்த பாடசாலையின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின்...

வவுனியாவில் கடும் மழை : மக்கள் மகிழ்ச்சி!!

கடும் மழை வவுனியாவில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று (06.10.2019) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும்...

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி 192 புள்ளிகள் : 32 மாணவர்கள் சித்தி!!

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த தரணியா விவேகானந்தராசா 192 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையில் 32 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை...

வவுனியாவில் தண்ணீர் வேண்டும் என கோரி வீதியில் இறங்கிய பொதுமக்கள்!!

வீதியில் இறங்கிய பொதுமக்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட மதவுவைத்தகுளம் பகுதி மக்கள் குடிநீர் கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால்...

வவுனியாவிலுள்ள தே வாலயங்களில் மோப்ப நாய் சகிதம் பொலிஸார் தீவிர சோ தனை!!

தீவிர சோ தனை வவுனியாவில் உள்ள தே வாலயங்களுக்குள் இன்று (06.10.2019) காலை மோ ப்பநாய் சகீதம் பொலிஸார் திடீர் சோ தனைகளை மேற்கொண்டனர். உ யிர்த்த ஞா யிறு தா க்குதலின் பின் இலங்கையில்...