வவுனியா செய்திகள்

வவுனியா தமிழ் யூனியன் இளைஞர் கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

  தமிழ் யூனியன் இளைஞர் கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நேற்றையதினம் (24.12.2016) காலை 10.00 மணியளவில் யங் ஸ்டார் விளையாட்டு கழக வளாகத்தில் நடைபெற்றது. புதிதாக நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு...

வவுனியாவில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

  வவுனியாவில் நேற்று (24.12.2016) காலை 10.30 மணியளவில் நகரசபை மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு மாவட்ட மட்டத்திலான அஞ்சலி நிகழ்வு மேழிக்குமரன் தலைமையில் இடம் பெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி...

வவுனியாவில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் பாதிப்பை எதிர்நோக்கும் மக்கள்!!

  வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட தாண்டிக்குளத்தில் இருந்து சாஸ்திரிகூழாங்குளம் செல்லும் வீதியோரத்தில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளமையால் போக்குவரத்து செய்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியில் காணப்படும் நீர் பாய்ந்து ஓடும் பகுதியில் வீட்டு...

வவுனியாவில் களைகட்டும் கிறிஸ்மஸ் பண்டிகை!!

  இயேசு பிரானின் பிறப்பையொட்டி நத்தார் பண்டிகையைக் கொண்டாட வவுனியா மாவட்ட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றார்கள். நத்தார் பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும்ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுச்சந்தைகள், வியாபார நிலையங்களில் வியாபாரம்...

வவுனியா நெளுக்குளம் Star Boys வி.கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

வவுனியா, நெளுக்குளம், ஸ்ரார் போய்ஸ் (Star Boys Sports Club) விளையாட்டுக் கழகத்திற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2016 இற்கான நிதியில்...

வவுனியாவில் இவ்வருடம் மழைவீழ்ச்சியில் பாரிய வீழ்ச்சி!!

  வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாரிய வீழ்ச்சி எற்பட்டுள்ளதாக வவுனியா வளிமண்டல அவதானிப்பாளர் தாமோதரம் சதானந்தம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு காலப்பகுதியில் 1795.7 மில்லிமீற்றர் பதிவாகியள்ளதாகவும் 2016 இவ்வருடம்...

வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சந்திப்பு!!

  வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார். இன்று (23.12.2016) பிற்பகல் 1.30 மணியளவில் ஓவியா விருந்தினர்...

வவுனியாவில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!!

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியலாயத்தில் 2016இல் தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று சித்தியைடைந்த கட்டையார் குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் பிரணவனுக்கு இன்று (23.12.2016) காலை வவுனியா...

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் அமைச்சரினால் திறந்துவைப்பு!!

  வவுனியாவில் பொகஸ்வெவ பகுதியில் இன்று (23.12.2016) காலை 9 மணியளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புத்தசாசன, நீதி அமைச்சர் விஜயதாச ரஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது. பொகஸ்வெவ பகுதிமக்களின் வேண்டுகொளினையடுத்து இப்பகுதியில் பல...

வவுனியாவில் தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு!!

  வவுனியா கலாச்சாரமண்டபத்தில் இன்று ( 23.12.2016) காலை 10.00 மணிக்கு வடமாகாணத்திலிலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ரான்ஸ்பிரன்சி இன்ரநெசனல் சர்வதேச நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது. இந்...

வவுனியாவில் மனைவியையும் பிள்ளைகளையும் சேர்த்துவைக்கக் கோரி குடும்பஸ்தர் உண்ணாவிரதம்!!

  வவுனியா பரநாட்டாகல் பிரதேசத்தில் 38 வயது குடும்பஸ்தவர் ஒருவர் இன்று (23.12.2016) உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. இன்று காலை 10.30 மணியிலிருந்து தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும்...

வவுனியா வெண்கலசெட்டிக்குளத்தில் நடைபெற்ற பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும்!!

  பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும் என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியா வெண்கலசெட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் (21.12.2016, 22.12.2016) இரு தினங்களும் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. இந் நிகழ்வானது...

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் சகோதரன் உட்பட நால்வர் கைது!!

வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு 26 வயதான த.சுபராஜ் என்ற இளைஞன் உணவகத்தில் வைத்து தாக்கப்பட்டு பின்னர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு...

வவுனியா பொது வைத்தியசாலையின் வருடாந்த நிகழ்வுகள்!!

  வவுனியா பொது வைத்தியசாலையின் வருடாந்த நிகழ்வுகள் நேற்று(21.12.2016) வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள், உத்தியோகத்தர்களிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாகவே இவ்வருடாந்த நிகழ்வு ஏற்பாடு...

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுப்பகுதியில் திருட்டு!!

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (22.12.2016) அதிகாலை பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று அதிகாலை பூட்டிய வீட்டிற்குள் பின்பக்க கதவினை...

வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கடும் தாக்குதல்!!

வவுனியாவில் நேற்று இரவு உணவகம் வைத்திருக்கும் பிரபல வர்த்தகரின் மகன் மீது எட்டுப்பேரடங்கிய குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...