வவுனியா செய்திகள்

வவுனியா தாண்டிக்குளம் புகையிரதக்கடவை பாதுகாப்பற்ற நிலையில்!!

வவுனியா ஏ9 வீதியையும், காளிகோவில் வீதியையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள தாண்டிக்குளம் புகையிரக்கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடனே அதனூடாக பிரயாணிக்க வேண்டியுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் இப்...

வவுனியாவில் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவ ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் உதயம்!!

  வவுனியா ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்காக ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் என்னும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது....

வவுனியா விபுலானந்தா கல்லூரி உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு!!

  வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் அனுசரணையில்  இவ்வாண்டு பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு நேற்று  (04.07.2017) 9.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை நடைபெற்றது. இச் செயலமர்வில் பிரபல ஆசிரியர்களான...

வவுனியாவில் இருவர் கைது : ஒருவரிடம் வாள்களும் மீட்பு!!

வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வாள்களுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வர்த்தக நிலையம் ஓன்றில் பிறிதொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதி!!​​

  வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (25.07.2017) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி...

வவுனியா கந்தன்குளத்தில் வசிக்கும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளத்தில் வசிக்கும் 56 வறுமைகோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு அவர்களது கற்றல் செயற்பட்டை சிரமமின்றி கொண்டு செல்ல கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி கந்தன்குளம் சன்ஸ்டார் விளையாட்டு கழகம், தமிழ் விருட்சம்...

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையினை புறக்கணித்த வர்த்தக நிலையங்கள்!!

தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் நிகழ்வை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையை நிராகரித்து வவுனியா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமை போன்று வவுனியா நகரின் செயற்பாடுகள்...

வவுனியா தோணிக்கல் அம்மன் விளையாட்டுக் கழகம் நடாத்திய வருடாந்த விளையாட்டுப் போட்டி!!

  வவுனியா தோணிக்கல் அம்மன் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் சிங்கள புதுவருட வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த 2016.05.07 சனிக்கிழமை நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.M.M.வசந்த விக்கிரமசிங்க...

வவுனியா ஏ9 வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

  வவுனியா ஏ9 வீதி இலங்கை போக்குவரத்துச் சபைக் காரியாளத்திற்கு அருகே இன்று (06.01.2016) மாலை 4 மணியளவில் பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியாவிலிருந்து மதகுவைத்தகுளம்...

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தினரால் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு!!

  நேற்று (31.05.2017) சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஸ்டிக்கபட்டது. இதனை முன்னெடுக்கும் வகையில் யுரேனஸ் இளைஞர் கழகத்தினர் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடசாலை மண்டபத்தில் விசேட கருத்தரங்கு...

வவுனியாவில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!!

வவுனியா காளிகோவில் வீதியில் நேற்று (21.08.2017) இரவு 11 மணியளவில் இனந்தெரியதாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக...

வவுனியாவில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல்!!

  புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலய அமைப்பினரால் இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் இளைஞர், யுவதிகளுக்கு...

வவுனியா செட்டிகுளம் பாடசாலைகளுக்கு அமைச்சர் சத்தியலிங்கத்தினால் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கல்!!

  வீரபுரம் பிரிவிற்குட்பட்ட அரசடிக்குளம் அ.த.கபாடசாலை, பெரியபுளியாலங்குளம் பிரிவிற்குட்பட்டகக்காரங்குளம் இளங்கோ வித்தியாலயம், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் மற்றும் முதலியார்குளம் றோ.க.பாடசாலை என்பவற்றிற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்குமாகாண சுகாதார அமைச்சருமாகிய DR.பத்மநாதன் சத்தியலிங்கம்...

வவுனியாவில் 67 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 67வது நாளாகவும் இன்று (01.05.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!!

  வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே இன்று (19.09.2017) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற முச்சகரவண்டி - மோட்டார் சைக்கில் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில்...

வவுனியாவில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல்!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும்,...