வவுனியா செய்திகள்

வவுனியாவை வந்தடைந்த வித்தியா – சேயா கொலையாளிகளுக்கு எதிரான பாதயாத்திரை!!

மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி இலங்கை போக்குவரத்து சபையினரின் ‘யாழிலிருந்து கொழும்பு வரையான பாதயாத்திரை’ வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை நேற்று (06.10.2015) வந்தடைந்தது. பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்களை குளிர்பானம் வழங்கி...

தேர்­த­லுக்­காக அல்ல மக்­களுக்கு சேவை­யாற்­றவே வந்­தோம் : புளொட் அலு­வ­லகத் திறப்­பு ­வி­ழாவில் சித்­தார்த்தன்!!

நாங்கள் தேர்­தலில் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­காக மக்­க­ளிடம் வந்­த­வர்­க­ளல்ல. மக்­க­ளுக்கு சேவை­யாற்ற வேண்டும் என்­ப­தற்­கா­கவே மக்கள் முன்­னி­லையில் வந்தோம். ஆயுதப் போராட்ட அர­சி­ய­லுக்குள் தமிழ் இளை­ஞர்கள் குதிப்­ப­தற்கு நியா­ய­மான கார­ணங்கள் அப்­போது...

வவுனியாவைச் சேர்ந்த இருவருக்கு கராத்தே சம்மேளனத்தினால் உயர் தரப்படுத்தல் சான்றிதழ்கள்!!(படங்கள்)

நேற்று முன்தினம் (21.07.2015) அன்று குருநாகல் மாவட்டத்தில் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தரப்படுத்தலில் வவுனியாவைச் சேர்ந்த து.நந்தகுமார் அவர்களுக்கு 4வது கறுப்பு பட்டியும், அவருடன் அவரது பயிற்றுவிப்பாளர் ஐ.யூ.அஸனார் அவர்களுக்கு 6வது...

வவுனியாவில் 56வது நாளாகத் தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 56வது நாளாகவும் இன்றும் (20.04.2017) தொடர்கின்றது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல்...

வவுனியாவிலிருந்து போக்குவரத்து சேவையினை மாலை ஏழு மணிவரை நீடிக்கவும் : வவுனியா வர்த்தக சங்கம்!!

வவுனியா மாவட்டத்திற்கான போக்கு வரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் தமது சேவையினை வவுனியாவிலிருந்து மாலை ஏழு மணிவரை நீடிக்குமாறு வவுனியா வர்த்தக சங்கம் கோரியுள்ளது. பல...

வவுனியா சிதம்பரபுர மக்களின் விருப்பமின்றி வேறு இடங்களில் குடியேற்றம் செய்யக் கூடாது : வடமாகாண சுகாதார அமைச்சர்!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரத்தில் 1992ம் ஆண்டிலிருந்து தற்காலிக வாழிடங்களில் வாழ்ந்துவந்த உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் விருப்பமின்றி அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்யக்கூடாது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா சிதம்பரபுரத்தில் இன்று நடைபெற்ற...

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24.03.2017) காலை 6.05 மணியளவில் வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் எஸ்.செந்தூர்செல்வன் தெரிவித்துள்ளார்....

வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை!!

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,...

வவுனியாவில் தந்தை செல்வாவின் 40வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு!!

  தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 40வது சிரார்த்த தினம் இன்று (26.04.2017) புதன்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள செல்வாவின் சிலைக்கு அருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும்...

வவுனியா நகரில் அமைந்துள்ள இந்திய மல்லிகைக் கொடியில் நோய்!!

வவுனியா நகரில் அமைந்துள்ள தம்பா ஹொட்டலுக்கு சொந்தமான தம்பா மொடேர்ன் பார்ம் இல் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு வளர்ந்து வருகின்ற மல்லிகைத் தோட்டத்தில் காணப்படுகின்ற கொடிகளில் திடீர் என நோய் ஏற்பட்டுள்ளது இதனை சரிப்படுத்த...

மக்களுடைய நலன்கருதி தமிழ்த் தலைமைகள் சுயநலத்தை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் ம.தியாகராசா!!

தமிழ் மக்களுடைய நலன்கருதி தமிழ் தலைமைகள் சுயநலத்தை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.தியாகராசா தெரிவித்துள்ளார். வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்...

வவுனியாவில் சுறுசுறுப்பான வாக்குப் பதிவு : காலை 10 மணிவரை 20% வாக்களிப்பு!!(படங்கள், காணொளி)

இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகிறது. வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு...

வவுனியாவில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டிய மூவர் கைது!!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நேற்று (19.01.2018) இரவு உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமான சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கூமாங்குளம், பண்டாரிக்குளம்...

வவுனியாவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 05பேர் நீதிமன்றில் முன்னிலை!!

  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்த ஆர்ப்பாட்டத்ததை வழிநடத்திய இரு பௌத்த மதகுருமார் உட்பட ஐவர் இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 25ம் திகதி வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரி வவுனியா...

வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேருந்தின் ஊழியர் தாக்குதல்!!

வவுனியா புதிய மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (22.01.2017) மாலை 5.30 மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேருந்தின் ஊழியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். வவுனியா புதிய மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு நுழைய...

வவுனியாவில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் திறந்து வைப்பு!!

'ஊருக்காக காவல்துறை' எனும் என்னும் தொனிப்பொருளில் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சமுதாய பொலிஸ் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் நேற்று (21.05)...