பிறந்த மண்ணிலேயே கடைசி டெஸ்ட் : நிறைவேறிய சச்சின் விருப்பம்!!
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் பிறந்த மண்ணான மும்பையிலேயே அவரது 200வது டெஸ்ட் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.
இந்தியா செல்லவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள்...
சச்சினின் ஓய்வு தாமதம் : வினோத் காம்ளி!!
சச்சின் ஓய்வு லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமானது எனினும் இம்முடிவு தாமதமானது என்றும் 2011 உலகக் கிண்ணத்தை வென்ற போதே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று வினோத் காம்ளி தெரிவித்தார்.
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர்...
இந்தியாவால் இனிமேல் சச்சினையோ, கவாஸ்கரையோ உருவாக்க முடியாது : அர்ஜுன ரணதுங்க!!
முன்னைய காலம் போலல்லாது இப்போது இந்தியாவிடமிருந்து கிரிக்கெட் தொடர்பாகக் கற்றுக்கொள்வதற்கு எவையும் கிடையாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நியூ டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும்...
அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வி : புலம்பும் டோனி!!
இந்திய அணியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என எதுவுமே சரியில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார் அணித்தலைவர் டோனி. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.
புனேயில் நடந்த...
முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி!!
புனே மைதானத்தில் நேற்று அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8...
சச்சினின் ஓய்வு பற்றி தோனி என்ன கூறினார் தெரியுமா?
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விடயம் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட்களுக்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து இந்திய தலைவர் தோனி என்ன கூறுவார் என்பதே.
கடைசியாக தோனி நேற்று சச்சின் ஓய்வுபற்றி...
வெற்றி சச்சினுக்கு சமரப்பணம்: யுவராஜ் உருக்கம்..!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்த சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங், ‘இந்த வெற்றியை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அறிவித்தார்.
இந்தியா...
யுவராஜ் அதிரடி : இந்தியா அசத்தல் வெற்றி
அவுஸ்திரேலியாவுக்கெதிரான டி20 போட்டியில் யுவராஜ் அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஒரு டி20, 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட...
அனைத்து கிரிகட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுகிறார் சச்சின்..!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது...
துடுப்பில் சிலிக்கன் டேப் : பீட்டர்சனுக்கு நஷ்டஈடு!!
ஆஷஸ் தொடரில் துடுப்பின் நுனியில் சிலிக்கன் டேப் ஒட்டி விளையாடியதாக வெளியான செய்திக்கெதிரான வழக்கில் கெவின் பீட்டர்சனுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0...
சச்சின், டிராவிட் சிறந்த மாணவர்கள் : கவாஸ்கர் பெருமிதம்!!
கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் இருவருமே எனது சிறந்த மாணவர்கள் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
20-20 போட்டியிலிருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெற்று விட்டனர்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில்...
டில்ஷான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு!!
இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்ஷான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். அவர் தனது தீர்மானத்தை நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
1999ம் ஆண்டு நவம்பர்...
டெஸ்ட் போட்டியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ரோகித் ஷர்மா!!
டெல்லியில் நடந்த சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ஓட்ட வித்தியாசத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ்...
பந்தை எறிகிறார் போத்தா : அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!!
பந்தை எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென் ஆபிரிக்க வீரர் ஜோகன் போத்தா ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்.
சுழற்பந்து வீச்சாளர்களை கண்டால் அவுஸ்திரேலியாவுக்கு எப்போதும் சிக்கல் தான். இலங்கை சுழல் ஜம்பவான் முரளிதரன் பந்தை எறிவதாக கிரிக்கெட்...
ஊக்கமருந்து பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை..!
ஊக்கமருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீர, வீராங்கணைகளுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுகத்கமகே தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்கும் வீர,...
இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஹார்மிசன் ஓய்வுபெற்றார்!!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஹார்மிசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த முடிவை அவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
34 வயது நிரம்பிய ஹார்மிசன் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 226 விக்கெட்டுகளைக்...







