ஓய்வு பெறும் எண்ணத்தை தள்ளிப்போட்ட உசேன் போல்ட்!!

உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் தனது ஓய்வு பெறும் முடிவை தள்ளிப் போட தீர்மானித்துள்ளார். ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள இவர் வரும் 2016ம்...

புதிய உடையில் இந்திய அணி!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான புதிய உடைகளை நைக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மிகவும் எடை குறைவான இந்த ஆடைகள் பொலிஸ்டர் இழைகளால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரர்களின் உடல் அமைப்பிற்கு தகுந்தபடி கனகச்சிதமாக...

பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க தயார் : அப்ரிடி!!

பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் உள்ளார். 20 ஓவர் போட்டிக்கு முகமது ஹபீஸ் தலைவராக பணியாற்றி வருகிறார். சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் அணி ஒரு...

200 கோல்களை அடித்து சாதனை படைத்த ரூனி!!

மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் வீரர் வைன் ரூனி, மன்செஸ்டர் அணிக்காக 200 கோல்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சம்பியன்ஸ் லீக் தொடரில் பெயார் லெவர்குசென் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி 4-2...

ஐ.பி.எல் அனுபவத்தை சம்பியன் லீக்கில் பயன்படுத்துவேன்: நரைன்!!

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா அணி சார்பில் பங்கேற்றார். தவிர கடந்த 2012ல் 24 விக்கெட் வீழ்த்தி அணி சம்பியன் பட்டம்...

சம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறியது கந்துரட்ட மரூன்ஸ்!!

சம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது இலங்கையின் கந்துரட்ட மரூன்ஸ். கந்துரட்ட மரூன்ஸ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற நியூசிலாந்தின் ஒட்டாஹோ அணி அடுத்த சுற்றுக்குள்...

சச்சினின் 200வது டெஸ்டில் நீடிக்கும் மர்மம்!!

சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்த இந்திய அணியின் சச்சின் 198 டெஸ்டில் 15,837 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க மண்ணில் சச்சின் தனது 200 டெஸ்ட் போட்டியை...

படுக்கை அறையில் புகுந்து கிரிக்கெட் வீரரருடன் உறங்கிய முதலை!!

 சிம்பாவேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹை வெட்டல் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். 40 வயதான இவர் துர்க்வே ஆற்றில் இருந்து 2 கிமீ தொலைவில் தனது அலுவலகத்தோடு...

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜடேஜா!!

இந்தியாவின் சுழற்பந்து வீச்சார் ரவீந்திர ஜடேஜா ஒரு நாள் போட்டியின் பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சுனில் நரைனுடன் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறார்....

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியானது பாரியதொரு விடயம்: கிளார்க்!!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியானது பாரியதொரு விடயம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற ஆட்டக்கணக்கில் கைப்பற்றிய...

டோனியிடம் கெஞ்சிய பொலிசார்!!

தினமும் அதிகாலையில் டோனி பைக்கில் செல்வதை தயவு செய்து தங்களிடம் தெரிவியுங்கள் என்று அவரது குடும்பத்தினருடன் பொலிசார் கேட்டுள்ளனர். பைக் மீது ஆர்வம் கொண்ட அணித்தலைவர் டோனி 12க்கும் மேற்பட்ட ரகங்களில் பைக்குகள் வைத்துள்ளார்....

பொலிசார் என்னை அடித்து துன்புறுத்தினார்கள் : ஸ்ரீசாந்த்!!

பொலிசார் என்னை உடல் ரீதியாக வற்புறுத்தியதால் தான் வாக்குமூலம் கொடுத்தேன் என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தற்போது கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் அப்பாவி,...

திருமண பந்தத்தில் இணைந்தார் தமிழக வீரர் பாலாஜி!!

சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பாலாஜிக்கும் மொடல் அழகி பிரியா தலூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பாலாஜி - பிரியா தலூர் திருமணம் சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தது. முன்னணி கிரிக்கெட் வீரர்கள்...

சம்பியன்ஸ் தொடருடன் ஓய்வு பெறும் கிரிக்கெட்டின் ஜம்பவான்கள்!!

சம்பியன்ஸ் லீக் T20 தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர். இதற்கு பின் கிரிக்கெட் களத்தில் இவர்களை வண்ண சீருடையில் காண இயலாது. ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20...

எவ்வகையான போட்டியானாலும் விக்கெட் எடுப்பதே முக்கியம் : ஹர்பஜன் சிங்!!

டெஸ்ட் மற்றும் T20 உள்ளிட்ட எந்த வகையான கிரிக்கெட் போட்டியானாலும் அதில் விக்கெட் எடுப்பதே முக்கியம் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். சம்பியன்ஸ் லீக் T20 போட்டியில் பங்கேற்கும் மும்பை இண்டியன்ஸ்...

அணித்தலைவர் பதவியிலிருந்து மிஸ்பாவை நீக்கவேண்டும் : ரமீஸ் ராஜா!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹராரேயில் நடந்த டெஸ்டில் சிம்பாவே அணியிடம் தோற்றது. கடைசியாக பாகிஸ்தான் அணியை சிம்பாவேயிடம் 1998ம் ஆண்டு தோற்று இருந்தது. பலவீனமான சிம்பாவே அணியிடம் பாகிஸ்தான் தோற்றதால் அணித்தலைவர் மிஸ்பா அல்...