சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அபராதம்!!

சம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் லீக் T20 போட்டிகளில் ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்...

ராகுல் டிராவிட் தான் என் ஹீரோ : அவுஸ்திரேலிய வீரர்!!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டிராவிட் தான் என் ஹீரோ என இளம் அவுஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் ஏகார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமான...

ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் : பிசிசிஐ இற்கு லலித் மோடி எச்சரிக்கை!!

வாழ்நாள் தடை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லலித் மோடி விரைவில் பல்வேறு ரகசியங்களை வெளியிடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக லலித் மோடி கடந்த 2010ம் ஆண்டு நீக்கப்பட்டார்....

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு விருந்தளித்து குஷிப்படுத்திய டோனி – சாக்ஷி டோனி (வீடியோ)

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு அணித்தலைவர் டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் விருந்து வைத்து அசத்தி உள்ளனர். ராஞ்சி தான் இந்திய அணித்தலைவர் டோனியின் சொந்த ஊர். இங்கு வந்துள்ள சென்னை அணிக்கு தான் இந்த...

3000 ஓட்டங்களை கடந்தார் டிவிலியர்ஸ்!!

T20 அரங்கில் தென் ஆபிரிக்காவின் டைட்டன்ஸ் அணி வீரர் டிவிலியர்ஸ் 3000 ஓட்டங்களை கடந்தார். சம்பியன்ஸ் லீக் தொடரில் பிரிஸ்பேன் அணிக்கெதிரான போட்டியில் டைட்டன்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில்...

திசார பெரேரா சூதாட்டத்தில் ஈடுபடவில்லை : இந்திய கிரிக்கெட் சபை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசார பெரேரா ஐபில் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. கடந்த ஐபில் போட்டியில் திசார பெரேரா, இந்தியாவின்...

8 வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த சிறுவன்!!

கங்கா லீக் தொடரில் குறைந்த வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார் முஷீர் கான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 1948ம் ஆண்டு முதல் கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது)...

இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த சர்ச்சை வீரர் பனேசர்!!

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில், சர்ச்சைக்குரிய சுழற்பந்துவீச்சாளர் மொன்டி பனேசர் தெரிவு செய்யப்பட்டார். அடுத்த மாதம் அவுஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட்...

லலித் மோடிக்கு வாழ்நாள் தடை!!

டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததையடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் பணத்தில் முறைகேடு செய்த லலித் மோடிக்கு நாளை வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 2008ல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது தலைவராக...

சூதாட்டத்தில் ஈடுபட்டாரா திசார பெரேரா?

இலங்கை வீரர் திசார பெரேரா உள்ளிட்ட நான்கு பேர் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதனை இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. கடந்த பிரிமியர் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான்...

பதவியை இழப்பதில் வருத்தமில்லை : மிஸ்பா!!

தலைவர் பதவியை இழப்பதில் தாம் வருத்தமடையப் போவதில்லை என பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் குறிப்பிட்டுள்ளார். சம்பியன்ஸ் 20-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் நாடு திரும்பிய அவர் லாஹூரில் வைத்து...

புதிய ஹேயார்ஸ்டைலில் களமிறங்கிய டோனி!!(படங்கள்)

சென்னை அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி புதிய ஹேயார்-ஸ்டைலில் வித்தியாசமாக களமிறங்கினார். இந்தியாவில் 5வது சம்பியன்ஸ் லீக் T20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் மூன்றாவது போட்டியில் டைட்டன்ஸ் அணிக்கெதிராக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் மஹேல ஜயவர்த்தன!!

இலங்கையில் இருந்து புறப்பட்ட நிலையில் கிழக்கு லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வானுர்தியில் இலங்கையின் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்த்தனவும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையிலேயே வானுர்தி அவசர தரையிறக்கம்...

யூரோ 2020 கிண்ண போட்டியை நடத்த பல நாடுகள் போட்டி!!

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும்....

1 கோடியால் பாதுகாப்பில்லாமல் வந்த சச்சின், டிராவிட்!!

சம்பியன்ஸ் லீக் T20 இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் & மும்பை அணிகள் மோதின. இந்த மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கிறது. இந்நிலையில் போட்டி நடைபெறும் நாட்களிலும் வீரர்கள் பயிற்சி பெறும் போதும் பொலிஸ்...

கங்குலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி மற்றும் டென்னிஸ் வீரர் பயசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. மேற்குவங்க விளையாட்டு வீரர்களுக்கு அம்மாநில அரசு விருது வழங்கி கௌரவிக்க முடிவு செய்துள்ளது....