ஆசஷ் 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து 566 ஓட்டங்களால் முன்னிலை..!
இங்கிலாந்து– அவுஸ்திரேலியா மோதும்2–வது ஆசஷ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில்361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 128 ஓட்டங்களும் எடுத்தன. 233 ஓட்டங்கள் முன்னிலையில் 2–வது...
தெற்காசிய கால்பந்து போட்டியில் இலங்கை – இந்தியா இன்று மோதல்..!
16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று முதல் வரும் 30–ந் திகதி வரை நடக்கிறது.
இதில் கலந்து கொள்ளும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன்...
தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!
தென்னாபிரிக்க அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி அமோக வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று பகலிரவு போட்டியாக இடம்பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 180 ஓட்டங்களால்...
கைவிடப்படுமா டி.ஆர்.எஸ் முறை?
விரைவில் டி.ஆர்.எஸ் முறைக்கு மூடுவிழா நடத்தப்படலாம் என்று முன்னாள் சர்வதேச நடுவர் பொமி ஜமுலா தெரிவித்தார்.
நடுவர்கள் முடிவை தொழில் நுட்பம் மூலம் மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறைக்கு தொடக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு...
கால்பந்து உலகக் கோப்பை டிக்கட் விற்பனை ஆரம்பம்..!
அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உலகெங்குமுள்ள கால்பந்து ரசிகர்கள் இப்போட்டிகளை கண்டுகளிக்க...
ரோகித் ஷர்மா, புஜாரா இருவருக்கும் கண்டனம்..!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, புஜாரா இருவரும் சமீபத்தில் ஊடகத்துக்கு பேட்டி அளித்தனர்.
முத்தரப்பு தொடரில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய அனுபவத்தை ரோகித் ஷர்மா பகிர்ந்து கொண்டார். சிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில்...
மேற்கிந்திய தீவு பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி சமநிலையில் முடிவடைந்தது..
மேற்கிந்திய தீவு சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1-1 என சமநிலை வகித்தது....
இலங்கை – தென்னாபிரிக்க ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்..!
டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறது. 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
இதில் ஒரு நாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
கொழும்பில் நடக்கும் முதல்...
டி.ஆர்.எஸ் முறையால் பயனில்லை கில்கிறிஸ்ட் கிளப்பும் புதிய சர்ச்சை!!
இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 14 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும்...
கவாஸ்கருடன் இணைந்து மும்பை அணியை வாங்கினார் நாகார்ஜுன்!!
இந்தியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைப்போல தற்போது மற்ற விளையாட்டுகளிலும் லீக் போட்டிகள் நடைபெற தொடங்கி விட்டன.
இந்தியன் ஹொக்கி லீக் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்திய பேட்மின்டன் லீக் போட்டி ஆகஸ்ட் 14ம் திகதி...
திருமணப் பந்தத்தில் இணைந்தார் இலங்கை அணித் தலைவர் மத்தியூஸ்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸ் நேற்று திருமணப் பந்தத்தில் இணைந்தார்.
மத்தியூஸ் மற்றும் ஹசானி சில்வா ஆகிய இருவருக்கும் கொள்ளுபிட்டி சென்.மேரிஸ் தேவாலயத்தில் வெகு சிறப்பாக திருமணம் இடம்பெற்றது.
இவர்களது திருமணத்தின் சாட்சியாளர்களாக...
யார் யாரை விமர்சிப்பது ஹர்பஜன் சிங் பாய்ச்சல்!!
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடுமையாக உழைப்பேன் என்று அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த மினி உலக கிண்ண தொடர் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த...
இலங்கை மகளீர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மட்டக்களப்பு தமிழ் மாணவி..!
இலங்கை தேசிய மகளீர் அணிக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியைச் சேர்ந்த NJ. ஐடா என்ற மாணவியே இலங்கை அணி சார்பாக சர்வதேச போட்டிகளில் களமிறங்குகிறார்.
இவர் தேசிய...
டெண்டுல்கரை விட லாராவே சிறந்த வீரர் பொண்டிங் புகழாரம்!!
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா தான் சிறந்தவர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது,
சச்சின்...
2வது டெஸ்ட் இன்று ஆரம்பம் பதிலடி கொடுக்குமா அவுஸ்திரேலியா?
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 14 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை...
முதல் இரண்டு போட்டிகளுக்கு தினேஸ் சந்திமால் தலைவர்..!
தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக இளம் வீரர் தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...