200வது டெஸ்டில் விளையாடப் போகும் முதல் வீரர் டெண்டுல்கர்?

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் டெண்டுல்கர் டெஸ்டில் மட்டுமே விளையாடுகிறார். கடந்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை...

சச்சின் மகன் அணியில் இருந்து நீக்கம்..!

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். அப்பா வழியில் சின்னப் பிள்ளையிலிருந்தே கிரிக்கெட் ஆடி வருகிறார் அர்ஜூன். இவர் தற்போது 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலிருந்து...

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்ற அயர்லாந்து!

உலகக் கோப்பை லீக் சம்பியன்ஸிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்தும்...

அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வபத் அகமட் !

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வபத் அகமத்துக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அவுஸ்திரேலிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த ப்ந்து வீச்சாளரான வபத் அகமத்...

மன்னிப்பு கேட்ட ஜடேஜா, ரெய்னா !!

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின்போது மைதானத்தில் வைத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டதற்காக முதலில் சண்டையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜாவும், பதிலுக்கு வாயை விட்ட சுரேஷ் ரெய்னாவும் மன்னிப்பு கேட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த...

புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் இன்று ஆரம்பம்..

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் (ஓவல் மைதானம்)...

இந்தியா இலங்கையுடன் இறுதிப் போட்டியில்..!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில்81 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான,முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி...

இலங்கை முதலில் பந்துவீச்சு..!

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் இறுதி லீக் போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணியின் தலைவர், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு...

அவுஸ்திரேலிய பெண்ணை காதலித்து மறுமணம் செய்கிறார் வசிம் அக்ரம்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சனை மறுமணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் 47 வயதான வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சன்...

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் பலப் பரீட்சை..

  முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்பாடி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய...

விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் ஆன்டி முர்ரே..!

இங்கிலாந்தின் 77 ஆண்டு கால சாம்பியன்பட்ட ஏக்கத்தைப் போக்கி, விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார் ஆன்டி முர்ரே. பலமான, அனுபவசாலியான செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தியே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முர்ரே,...

மழையினால் நிறுத்தப்பட்ட போட்டி இன்று தொடரும்..!

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டி இன்று தொடரவுள்ளது. முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று  போர்ட் ஆப்...

மேற்கிந்திய தீவு அணியுடன் இலங்கைக்கு இன்று பலப்பரீட்சை..

முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற இருக்கும் 5-வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 2 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் வெற்றி...

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான முதல் காஷ்மீர் வீரர்..

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர்ப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இஸ்லாமியரான 24 வயது பர்வேஸ் ரஸூல் சிம்பாவேவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நான்கு...

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் வெட்டோரி தற்காலிக ஓய்வு..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் 34 வயதான டேனியல் வெட்டோரி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டார். சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் முடிந்ததும் காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில்...

சிம்பாவே, இந்திய தொடர்-டோணிக்கு ஓய்வு..கோஹ்லி தலைவர்!

சிம்பாவேக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேப்டனான கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாவேக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி, முரளி விஜய், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ்...