இலங்கை செய்திகள்

மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாடு : உலகப் பட்டியலில் இலங்கைக்கு 73வது இடம்!!

மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இலங்கை 73வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15-ஆம் நிதியாண்டில் உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு குறித்து ஐ.நா. ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை...

விரைவில் இலங்கை வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : ஏன் தெரியுமா?

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கிவைக்கவுள்ளார். வவுனியாவின் சின்னடம்பன் கிராமம் மற்றும்...

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு குளத்தில் குதித்த நபர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அழ்வு விவகாரத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய மாவளையாறு கிராமத்தைச் சேர்ந்த 48வயதுடைய சுப்பிரமணியம் இளவரசன் என்பவரே உயிரிழந்தவராவார். மட்டக்களப்பு - கித்துள்...

மலேசியாவில் பெண்களிடம் சேட்டை காட்டிய இலங்கையர் கைது!!

மலேசியாவில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இலங்கையர் கடந்த திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம்...

வீதிகளில் நாய்களை விட்டுச் செல்பவர்களுக்கு 25,000 ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை!!

வீதிகளில் நாய்களை கைவிட்டுச் செல்வோருக்கு 25,000 ரூபா அபராதமும் 02 வருட சிறைத்தண்டனை வழங்குவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர்...

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்!!

தற்போது உலகத்தில் எந்த விடையங்கள் வித்தியாசமாக காணப்பட்டாலும் அல்லது வித்தியாசமாக செயற்பட்டாலும் அவை அனைத்தையும் பற்றி அதிகளவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றன. அந்தவகையில், மூன்று கண்களுடன் பிறந்த கன்றுகுட்டி , கால்கள்...

உயிரிழை அமைப்பின் தொழிற்பயிற்சி கட்டடம் பிரமாண்டமாக திறப்பு விழாவிற்கு தயாராகின்றது!!

  வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பெரும் சவால்களின் மத்தியில் வாழ்வினை கொண்டு செல்லும் உறுப்பினர்களின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை...

இலங்கை கிரிக்கெட் அணியின் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் தாக்குதல்!!

பங்களாதேஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் இலங்கை அணியை தாக்கியுள்ளது. பங்களாதேஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. காலியில்...

கம்பஹா திரையரங்கில் ஜோடியாக சினிமா பார்த்த பாடசாலை மாணவ மாணவிகள் 48 பேர் சிக்கினர்!!

கம்பஹா நகரிலுள்ள திரையரங்கு ஒன்றில் ஜோடி, ஜோடியாக சினிமா பார்த்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் 48 பாடசாலை மாணவ, மாணவிகள் கம்பஹா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலதிக...

கணவனை இழந்த பெண்ணுக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்த திலகரட்ண தில்ஷான்!!

  மாத்­தளை, அக­ல­வத்தை பிர­தே­சத்தை சேர்ந்த, கண­வனை இழந்த நிர்­மலா பத்­ம­கு­மாரி மெனிக்கே என்ற பெண்­ணுக்கு இலங்­கையின் கிரிக்கெட் நட்­சத்­திரம் தில­க­ரட்ண தில்ஷான் தனது சொந்த செலவில் வீடொன்றை நிர்­மா­ணித்­து­க் கொ­டுத்­துள்ளார். இப்­ பெண்ணின் கணவர்...

இணையத்தளங்களை முடக்கும் எண்ணிக்கை 32 சதவீதமாக உயர்வு : கூகுள் தகவல்!!

முடக்கப்படும் இணையதளங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 32 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூகிள் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இது சற்று ஆறுதலான விடயம் என்றே கூகிள் குறிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத இணையதளங்களே அதிகமாக முடக்கப்படுவதால், இந்த...

யாசகம் கேட்கச் சென்ற முதியவர் விபத்தில் மரணம் : உடலை பொறுப்பேற்க யாருமில்லாத அவலம்!!

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாசகம் எடுக்கச்சென்ற, முதியவர் ஒருவர் மரணமாகியுள்ளதோடு, அவரது உடலை வாங்குவதற்கு யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வயோதிபர் அக்கரைப்பற்று - கல்முனை...

இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரத்தால் இலங்கை வரைபடத்தில் மாற்றம்?

இலங்கையின் வரைபடத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலிமுகத்திடலில் உருவாகும் துறைமுக நகரத்தை நிர்மாணித்த பின்னர் குறித்த மாற்றம் ஏற்படவுள்ளதாக அளவீட்டுத் திணைக்களத்தின் அதிபதி பீ.எம்.பீ. உதயகாந்த குறிப்பிட்டார். இது தொடர்பான...

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணிற்கு நடு வீதியில் நேர்ந்த அவலம்!!(வீடியோ)

இலங்கையின் அபிவிருத்திற்கு சுற்றுலாத்துறை என்பதும் பிரதான காரணம். எனினும் அனைத்து வகையிலும் அது சரியாக நடைபெற்று வருகின்றதா என்பது கேள்விக்குறிதான். இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் அவருடன் வந்த ஒருவரையும் இலங்கைச்...

ரஷ்ய பெண்களால் இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்ட பேராபத்து!!

ரஷ்யாவை சேர்ந்த இரு பெண்கள், இலங்கையிலுள்ள பல ஆண்களுக்கு எச்ஐவி நோயினை பரவச் செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது, பதுளை எல்ல சுற்றுலா பகுதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்...

டெங்கின் கோர தாண்டவம் : இளைஞன் உயிரை பறித்த சோகம்!!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் இன்று (20) இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம்...