இன்னும் வேகமாக ஓடி சாதனைகள் படைக்க வேண்டும்: உசைன் போல்ட்..!!
ரஷ்யாவில் நடந்த உலக தடகள போட்டியில், நட்சத்திர வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உலக தடகள போட்டிகள் நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில்,...
கடைசிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் 300 ஓட்டங்கள் எடுத்திருப்பேன் : தவான்..!!
A அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 150 பந்துகளில் 248 ஓட்டங்கள் விளாசி இந்தியா A அணியை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்த ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம்...
வீராத் கோலிக்கு அர்ஜூனா விருது!!
இந்திய அணியின் வீரர் வீராத் கோலிக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது.
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த உலக கிண்ண போட்டியில் துப்பாக்கிச்...
சிறந்த வீரர்களுக்கான கனவு அணியில் கும்ப்ளே, டிராவிட்..!!
சிறந்த வீரர்கள் அடங்கிய கனவு அணியில் கும்ளே, டிராவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பிளாட்டினம் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக கர்நாடகாவை சேர்ந்த 12 சிறந்த முன்னாள்...
ஆஸஷ் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி : அவுஸ்திரேலியா பரிதாபத் தோல்வி!!
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணியகள் மோதும் ஆஸஷ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்களில் சுருண்டது....
புதிய சாதனை படைத்தார் ஷிகார் தவான்!!
இந்தியா- தென் ஆப்ரிக்க A அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிட்டோரியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதனையடுத்து தொடக்க வீரர்கள் ஷிகார் தவான், முரளி விஜய்...
மீண்டும் அணியில் இடம் பிடிக்க போராடும் தமிழக வீரர் பத்ரிநாத்!!
உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பேன் என்று தமிழக வீரர் பத்ரிநாத் தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் கடந்த 2008ல் இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரில்...
அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவர் பதவி வகிக்க மாட்டேன் : ராஜீவ் சுக்லா!!
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தலைவராக இருக்க மாட்டேன் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஐபிஎல் தலைவர் பதவியை...
என்னை ஒரு சிறந்த மனிதராக உருவாக்கியது கிரிக்கெட் தான் : டிராவிட்!!
கிரிக்கெட் என்னை ஒரு சிறந்த மனிதராக உருவாக்கியுள்ளது என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கோவாவில் உள்ள பிர்லா கல்வி நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து...
உசைன் போல்ட் மீண்டும் உலகச் சம்பியன்..!
உசைன் போல்ட் ஆடவருக்கான நூறு மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் உலகப் பட்டத்தை வென்றுள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று மாலை, மழைக்கு மத்தியில் இறுதிப் போட்டியில் ஓடிய அவர்...
காற்பந்து உலக கிண்ண போட்டிகளை கட்டாரில் நடத்துவதில் சிக்கல்!!
கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் இடம்பெறுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் காலம் கோடைக்...
இந்திய அணியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் சேவாக், கம்பீர்!!
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக இருந்தவர்கள் வீரேந்தர் சேவாக், கெளதம் கம்பீர். இருவரும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
வீரேந்த ஷேவாக் மிகச் சிறந்த அதிரடி...
சதம் அடிக்காமலே சாதனை படைத்த மிஸ்பா!!
இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் சதத்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட்...
கோல் கீப்பராக மாறும் டோனி!!
உலகின் மிகப்பெரிய இங்கிஷ் கால்பந்து லீக் தொடரின் இந்திய தூதராக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் என்று மூன்றுவித இந்திய அணிக்கும் டோனி தலைவராக உள்ளார்.
2007ல்...
சிறுநீர் கழித்த விவகாரம் : பனேசரின் தாயார் ஆவேசம்!!
குடிபோதையில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்தது பெரிய விடயமே அல்ல. அதனை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகிறது என மொன்டி பனேசரின் தயார் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய வம்சாவளி...
சச்சின், பொண்டிங்கை விட லாரா தான் சிறந்த வீரர் : அப்ரிடி அதிரடி!!
சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ஆகியோரை விட பிரைன் லாரா ஒரு படி மேல்தான் என்று பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாகவே லாராவா சச்சினா சிறந்த துடுப்பாட்ட வீரர்...
















