இலங்கை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா??
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே தென்னாப்பிரிக்கா 180 மற்றும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை மிரட்ட காத்திருக்கும் இந்திய அணி- ரோட்ஸ் எச்சரிக்கை!!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேகப் பந்து வீச்சை சந்திக்க பயப்படுவதே இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான ஜொன்டி ரோட்ஸ். களத்தடுப்பில் பிரபலமானவர் ரோட்ஸ்.
இந்த நிலையில் அவர் இந்திய...
அதிவேகமாக 15 சதங்கள் எடுத்து விராத் கோஹ்லி சாதனை!!
சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்திய தற்காலிக தலைவர் விராட் கோலிக்கு இது 15வது சதமாகும்.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 15 சதங்களை...
இருபதுக்கு-20 தரவரிசையில் இலங்கை தொடர்ந்து முதலிடம்!!
சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜூலை 27-ம் திகதியன்று பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளிடையே 2 இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெற உள்ளன.
அதற்கு முன்னதாக...
மீண்டும் உபாதைக்குள்ளாகிய அம்லா – நாளைய போட்டியில் ஆடுவது சந்தேகம்..!
இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு223 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் மழையால் ஆட்டம்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
ஐந்தாவது போட்டியில் கடும் சவால்களுக்கு மத்தியில் 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி...
இந்திய அணிக்கு வெற்றி – விராட் கோஹ்லி சதம்..!
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட...
இந்தியாவை வீழ்த்த ஆலோசனை அண்டி பிளவர்!!
வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சிம்பாப்வே சென்றுள்ளது.
இந்தியா- சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இந்த நிலையில் இந்திய...
இந்தியா – சிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!!
வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சிம்பாப்வே சென்று உள்ளது. இந்தியா– சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.
இந்திய அணி...
தனது காதலியை கரம் பிடித்த இந்திய அணி வீரர் அசோக் டிண்டா!!
இந்திய கிரிக்கெட் அணியின் டிண்டா தனது காதலியான ஸ்ரேயாசியாவை கரம் பிடித்தார். இந்திய அணியின் வீரர் அசோக் டிண்டா(வயது 29).
வேகப்பந்துவீச்சாளரான இவர் 13 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில்...
மீண்டும் இலங்கையிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா..!
தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே கடந்த...
இங்கிலாந்திடம் உள்ள ஒழுக்கம் நம் அணியில் இல்லை என கவலைப்படும் கிளார்க்!!
இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 2வது டெஸ்ட் போட்டியை தோற்றதற்கு தங்கள் அணியின் துடுப்பாட்டமே காரணம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டம் ஏற்றுக்...
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று..!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்...
அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஷேன் வோன் ஓய்வு..!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோன் 2007–ம் ஆண்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இருப்பினும் அவர் முதலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக்...
4வது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி..!
மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வத் லுயிஸ் முறையில் 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்கோர் விபரம்
49 ஓவா்களுக்கு மட்டுபடுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய...
ஆஷஸ்: இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி..!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 18–ந்...