இலங்கை செய்திகள்

எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

பொகவந்தலாவை - பெட்றசோ டெவன் போல் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் இருந்து எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டதாக...

இளம் பெண்ணும் பாடசாலை மாணவனும் விஷம் அருந்தியுள்ளனர் : பெண் மரணம்!!

காலி பிட்டிகலை பிரதேசத்தில் 21 வயதான இளம் பெண்ணும் 17 வயதான பாடசாலை மாணவனும் விஷம் அருந்திய நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார். 17...

விரைவில் உயர்த்தப்படவுள்ள நீர்க்கட்டணங்கள்!!

நீர்க்கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பொனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,...

15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாடகை அடிப்படையில் அறைகள் வழங்கும் நிறுவனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை...

மனைவியை பகிடி செய்த நபரை நித்திரையிலிருந்து எழுப்பி குத்திக் கொலை செய்த நபர்!!

தனது மனை­வியை பகிடி செய்த நபரை தலையில் கூரிய ஆயு­தத்­தினால் குத்திக் கொலை செய்­து­விட்டுத் தப்பிச் சென்ற நபர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். பங்­க­தெ­னிய குமா­ர­கட்­டுவ நிவ­ஹல்­புர எனும் பிர­தே­சத்தைச்...

டெங்கு நோயினால் 200 பேர் பலி!!

நாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான நோயாளர்கள்...

வடமாகாண சபை அங்கத்தவர்களின் செயற்பாடு புரியாத புதிராக இருக்கின்றது : ம.தியாகராசா ஆதங்கம்!!

மக்கள் மனங்களிலே ஏற்பட்ட உணர்வுகளுக்கு அமைவாக இந்த உறுப்பினர்கள் வடக்கு மாகாணத்திலே செயற்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசாவின் அலுவலகத்தில் நேற்று (20.06.2017) இடம்பெற்ற...

இலங்கையில் 30 பேரின் உயிரை காப்பாற்றிய 65 வயதான நபர்!!

அண்மையில் இலங்கையின் தென் மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது 65 வயதான நபரினால் 30 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலி, நெழுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தில் 30 பேரின்...

தற்கொலை சம்பவங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என கோரிக்கை!!

தற்கொலை செய்து கொள்வதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறுவர்கள்...

எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் : விவசாய அமைச்சு!!

எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியமுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குத் தேவையான அரிசியை தேவைக்கேற்ப பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார் நாட்டில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தம் மற்றும்...

டெங்கு நுளம்புகள் பக்டீரியாக்களை கொண்டு கட்டுப்படுத்தப்படுகின்றன : ராஜித!!

அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் தீவிரமாக பரவியுள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராயவே அவர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக...

முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழுக்கள்!!

முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கொழும்பு நகரில் மாத்திரம் 06 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது இந்தக் குழுக்கள் ஊடாக முறையற்ற விதத்தில் குப்பை...

எதிர்கட்சித் தலைவர் வடக்கு முதல்வரை சந்தித்து பேசத் தயார்!!

வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைமை தொடர்பாக வடக்கு முதல்வர் எதிர்கட்சித் தலைவருக்கு நேற்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கான பதிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன்...

வெடிக்கும் புதிய சர்ச்சை : அவைத்தலைவராக சீ.வி.கே பதவி வகிக்க முடியாது?

மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக இருந்தால் அது அவைத்தலைவரிடமே கையளிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும், என்னுடைய விடயத்தில் அவைத்தலைவரே தானாக முன்வந்து, உறுப்பினர்கள் சிலரை...

வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது : வடக்கு சுகாதார அமைச்சர்!!

கடந்த ஒருவார காலமாக வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று(19.06.2017) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே...

கொழும்பில் குப்பைகொட்டினால் கடும் நடவடிக்கை!!

கொழும்பில் விதிமுறைகளுக்கு மாறாக கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கழிவுகளை கொட்டுவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் இதுவரையில்...