வவுனியா மாவட்டத்தில் 22500 ஏக்கரில் நெற் செய்கை ஆரம்பம்!!

வவுனியா மாவட்டத்தில் இம் முறை பெரும்போக நெற் செய்கை 22500 ஏக்கரில் இடம்பெற்றுள்ளதாகவும் மழை வீழ்ச்சி இன்மை காரணமாக விவசாயிகள் நெற்செய்கையில் ஆர்வம் குறைந்து காணப்படுவதாகவும் எனினும் சில தினங்களில் பருவமழை ஆரம்பிக்குமாக...

வவுனியாவில் ஐயப்பன் குருசாமிகள் கௌரவிப்பும் குருபூஜையும்!!

அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுமார்) அவர்களுக்கு நாளை (09.12.2016) அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா தவசிகுளத்தில் குருபூஜை நாடத்தவுள்ளதாலும் வவுனியா மாவட்ட குருசாமிமார்களும் ஏனைய...

இலங்கையில் இரண்டரை கோடி கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில்!!

இலங்கையில் நிலையான தொலைத் தொடர்பாடல் தற்போது முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1990ம் ஆண்டு முவாயிரம் முகவரிகளில் மட்டுமே நிலையான தொலைத்தொடர்புஇருந்துள்ளதாகவும் தற்பொழுது 26லட்சத்தி ஆயிரத்து196 நிலையான தொலைபேசிகள்பயன்பாட்டில் உள்ளதாக தொலைத் தொடர்பு...

ஜெயலலிதா எப்பப்பா சரியாவாங்க : இறந்தது தெரியாமல் கண்ணீர் விட்டு கதறிய சிறுமி!!

தமிழக முதல்வரான ஜெயலலிதா நேற்று முந்தினம் இரவு 11.30 மணிக்கு காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வ அறிக்கை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் தமிழகம் முழுவதும் சோகக்கடலில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து...

வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் படுகாயம்!!

  மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஊறணி பகுதியில் நேற்று (07.12) கார் ஒன்று குடை சாய்ந்ததில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகின்றது. படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

9 நாட்களாக குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு காதலனுடன் இருந்த தாய் : துடி துடிக்க இறந்த குழந்தை!!

உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச்...

தங்க நகைகளை உற்றுப் பார்த்தமைக்காக கேலி செய்யப்பட்டவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் தங்க நகைகளை உற்றுப் பார்த்த நபருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. சவூதி அரேபியாவில் பணிபுரியும் பங்களாதேஷை சேர்ந்த 65 வயதான அப்துல் கரீம் என்பவருக்கே இவ்வாறான அதிர்ஷ்டம்...

கோடரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை!!

பிபில - அரவாகும்புர பகுதியில் இன்று (07) கோடரியால் தாக்கப்பட்டு 21 வயதுடைய இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் போது 15 வயதுடைய அவரின் சகோதரர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில்...

7 குற்றங்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் உறுதி : அரசாங்கம் அறிவிப்பு!!

7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த 7...

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு!!

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தை நேற்று சக்திமிகு நிலநடுக்கம் தாக்கியது. 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்...

தேடப்படும் சந்தேக நபருக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்பிய அமெரிக்க பொலிஸார்!!

கொள்ளைச் சம்­ப­வ­மொன்று தொடர்­பாக தேடப்­பட்ட சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க பொலிஸார் பேஸ்புக் மூலம் தகவல் அனுப்­பி­யுள்ளனர். பென்­சில்­வே­னியா மாநி­லத்தின் பிரிட்ஜ்­விலே நகர பொலி­ஸாரே இந்த உபா­யத்தை பின்­பற்றியுள்ளனர். வர்த்­தக நிலை­ய­மொன்றில் இடம்­பெற்ற கொள்ளைச்...

இருக்கை பட்டியை அணியாததால் ஏற்பட்ட நன்மை : பள்ளத்தில் பாய்ந்த வாகனத்தில் இருந்து உயிர் தப்பிய சாரதி!!(காணொளி)

இயற்கை மரணங்களை விட வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக வாகனங்களில் செல்லும் போது தமது பாதுகாப்புக்காக இருக்கை பட்டியை (சீட் பெல்ட்) அணிவது வழமையாகும். சீட் பெல்ட்டை...

வள்ளம் கவிழ்ந்ததில் மீனவரை காணவில்லை!!

சிலாபம் கடலில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். சிலாபம் கடற்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மீனவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பும் போதே இந்த விபத்து...

வவுனியா பொலிஸ்நிலையம் முன்பாக ஒன்று கூடிய முச்சக்கரவண்டிகள் : காரணம் என்ன?

  வவுனியா பொலிஸ்நிலையத்தில் இன்று (07.12.2016) மாலை 5.00 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் வவுனியா,மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்...

வவுனியா புளியங்குளம் பொலிசாரால் வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு!!

  இன்றைய தினம் (07.12.2016) காலை 11.30 மணியளவில் வவுனியா புளியங்குளம் பொலிசாரால் விபத்துகளை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. "விபத்துகளற்ற வீதிகளை அமைக்க அனைவரும் ஒன்றிணைவோம்" எனும் தொனிபொருளில் புளியங்குளம் பொலிசாரால்...

வவுனியாவில் இருவருக்கிடையே மோதல் : ஒருவர் கைது!!

வவுனியாவில் கடந்த (04.12.2016) ஞாயிற்றுக்கிழமை இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா புகையிரதநிலையத்திற்கு அருகே காணப்படும்...