அறிவியல் சொல்லும் ஆன்மீகத்தின் சிறப்புக்கள்!!

காலம்தொட்டு நம் தமிழர் மரபில் கோவில் கட்டி கும்பிட்டு வருவது வழக்கம். மன்னர்களும் மாமனிதர்களும் அந்தக் காலத்திலேயே பிரம்மாண்ட கோவில்களைக் கட்டி வழிபட்டு வந்தனர். ‘அவன் சாமி கும்பிடுறதால தாண்டா அவன் உடம்பும்...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா(படங்கள் காணொளி)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (02.05.2015 செவ்வாய்க்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று...

தெய்வ வழிபாட்டின் மூலம் தோஷ பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கும் முறைகள்!!

கடும் தோஷ குறைபாடுகள் ஒருவருக்கு இருக்கும்போது பலவித இன்னல்களால் அவதிப்படுவர். என்னதான் அவர்கள் துன்பங்களை அனுபவித்தாலும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். புகழ்பெற்ற பல ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பரிகாரம்...

அட்சய திருதியில் வாங்கவேண்டிய பொருட்களும், பலன்களும்!!

அட்சய திருதியை நன்னாளில் வாங்கவேண்டிய பொருட்களும், அதன் பலன்களும் பின்வருமாறு.. தங்கம் கடன் தொல்லை தீரும். குடும்பம் தன்னிறைவும் சுபீட்சமும் பெற வழி உண்டாகும். வெள்ளி உடல் நலம் அதிகரிக்கும். நீண்ட நாள் நோயில் இருந்து விடுபடலாம். இதனால்...

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் சித்திரை தேர்த்திருவிழா!!(படங்கள் காணொளி )

வவுனியா வைரவபுளியங்குளத்தில்  பக்தர்களுக்கு அருளாட்சி புரிகின்ற ஆதி விநாயகரது வருடாந்த சித்திரை தேர்த்திருவிழா இன்றுகாலை (14.04.2015 செவ்வாய்க்கிழமை )இடம்பெற்றது . வருடாவருடம் சித்திரை தமிழ் வருடபிறப்பன்று  வவுனியாவில் தேர்த்திருவிழா  இவ்வாலயத்தில் இடம்பெறுவது வழக்கமாகும்...

புதுவருட சுப நேரங்கள்!!

வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் 14.04.2015 செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ஆம் பாதம், திகதி அபரபட்ச தசமி...

வவுனியா வேப்பங்குளம் சித்திவிநாயகர் ஆலய ராஜகோபுர திருப்பணிகள் ஆரம்பம் (படங்கள்)

வவுனியா வேப்பங்குளம ஆறாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணிகள் நேற்று (05.04.2015)முதல் ஆரம்பம்.நேற்று காலையில் இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது . வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புராதனமான இவ்...

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்ஒன்பதாவது  நாளான நேற்று முன்தினம்  03.04.2015 வியாழன் காலையில் தேர்த்  திருவிழா  இடம்பெற்றது . காலையில்  கும்ப பூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை...

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தின் சப்பர திருவிழா!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்எட்டாவது நாளான நேற்று முன்தினம்  02.04.2015 வியாழன் இரவு சப்பற திருவிழா  இடம்பெற்றது . மாலையில் யாகபூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை தொடர்ந்து...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும்!!(படங்கள், வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம்மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில்  நேற்று  (03/04/2015வெள்ளிகிழமைகிழமை ) இடம்பெற்றது. அதிகாலை ஐந்து...

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனிஉத்தர தீமிதிப்பு நிகழ்வு!(படங்கள், வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று 03.04.2015 வெள்ளிகிழமை மாலை 5.00மணியளவில் இடம்பெற்றது. காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் இரதோற்சவத்தின் முத்தேர் பவனி (படங்கள் வீடியோ)!!

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா  நேற்று  வியாழக்கிழமை(02/04/2015) இடம்பெற்றது. அதிகாலை ஐந்து மணிக்கு மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜா ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசெகங்கள்ஆரம்பமாகி ...

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மைகள்!!

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 13ஆம் நாள் உற்சவம் சப்பர திருவிழா!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 01.042015 புதன்கிழமையன்று  சப்பர திருவிழா இடம் பெற்றது.  நேற்று முன்தினம் பிரதோஷ அபிசேகங்கள் நிறைவடைந்த பின்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம்   நாளான  31-03 -2015செவ்வாய்க்கிழமை அன்று  வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது. உற்சவதினத்தன்று  மாலை நான்கரை மணிக்கு ஆலயத்தில்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் பதினோராவது நாள் கைலாச வாகன உற்சவம் !(படங்கள், வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பதினோராம்  நாள் 30-03 -2014  திங்கட்கிழமைகைலாச வாகன  உற்சவம் இடம்பெற்றது. கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம்  என்னவெனில் இராவணன்...