திருமண பந்தத்தில் இணைந்தார் தமிழக வீரர் பாலாஜி!!

சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பாலாஜிக்கும் மொடல் அழகி பிரியா தலூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பாலாஜி - பிரியா தலூர் திருமணம் சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தது. முன்னணி கிரிக்கெட் வீரர்கள்...

சம்பியன்ஸ் தொடருடன் ஓய்வு பெறும் கிரிக்கெட்டின் ஜம்பவான்கள்!!

சம்பியன்ஸ் லீக் T20 தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர். இதற்கு பின் கிரிக்கெட் களத்தில் இவர்களை வண்ண சீருடையில் காண இயலாது. ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20...

எவ்வகையான போட்டியானாலும் விக்கெட் எடுப்பதே முக்கியம் : ஹர்பஜன் சிங்!!

டெஸ்ட் மற்றும் T20 உள்ளிட்ட எந்த வகையான கிரிக்கெட் போட்டியானாலும் அதில் விக்கெட் எடுப்பதே முக்கியம் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். சம்பியன்ஸ் லீக் T20 போட்டியில் பங்கேற்கும் மும்பை இண்டியன்ஸ்...

அணித்தலைவர் பதவியிலிருந்து மிஸ்பாவை நீக்கவேண்டும் : ரமீஸ் ராஜா!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹராரேயில் நடந்த டெஸ்டில் சிம்பாவே அணியிடம் தோற்றது. கடைசியாக பாகிஸ்தான் அணியை சிம்பாவேயிடம் 1998ம் ஆண்டு தோற்று இருந்தது. பலவீனமான சிம்பாவே அணியிடம் பாகிஸ்தான் தோற்றதால் அணித்தலைவர் மிஸ்பா அல்...

ஸ்ரீசாந்த் சார்பு சட்டத்தரணி ஆவேசம்!!

ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கிட் சவானுக்கு பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை விதித்தது. இது குறித்து ஸ்ரீசாந்த் சார்பாக ஆஜரான சட்டத்தரனி ரெபேக்கா ஜோன்...

மத்திய வரிசையில் களமிறங்க விருப்பம் தெரிவித்த ஷேவாக்!!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஷேவாக் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் சபை அவரை ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து...

சம்பியன்ஸ் லீக் சுற்றுத்தொடர் மிகச் சவாலானது : பிரண்டன் மெக்கலம்!!

சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதிச் சுற்று சவால் நிறைந்ததாக இருக்கும். கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என ஒடாகோ வோல்ட்ஸ் அணியின் தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்தார். ஐந்தாவது சம்பியன்ஸ் லீக்...

ஆயுட்கால தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர முடிவு!!

வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் சண்டிலா உள்ளிட்டோர் டெல்லி...

அணித்தலைவராக களமிறங்கும் ஷிகர் தவான்!!

சம்பியன்ஸ் லீக் T20 தகுதிச் சுற்றில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக அதிரடி வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற 21ம் திகதி...

ஸ்ரீசாந்துக்காக வருத்தப்படுகின்றேன் : கங்குலி!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்ததற்கு தான் வருத்தப்படுவதாக கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த 6வது ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவானுக்கு...

பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை சென்னையில் இன்று முடிவு செய்யப்படுகிறது. கடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2012ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடத்தப்பட்டது. அடுத்த ஆசிய கிண்ணபோட்டியையும் வங்காளதேசத்தில்...

இந்தியாவில் முத்தரப்பு தொடர் : இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்பு!!

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்த முடிவு சென்னையில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், மூன்று...

நிச்சயம் மீண்டும் வருவேன் : ஸ்ரீசாந்தின் அதீத நம்பிக்கை!!

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்துக்கு ஆயுள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித்...

ஆச்சரியப்பட வைக்கும் டோனி!!

இந்திய அணியின் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி பைக் ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதிநவீன மோட்டார் சைக்கிளில் செல்வது என்றால் கொள்ளை பிரியமாம். இந்த நிலையில் முதல் முறையாக தான் வாங்கிய மோட்டார்...

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த சிம்பாவே அணி!!

பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் துடுப்பாட்டத்தில் சொதப்பிய பாகிஸ்தான் அணி சிம்பாவேயிடம் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. பாகிஸ்தான், சிம்பாவே அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் சிம்பாவே...

சம்பியன்ஸ் லீக் : பாகிஸ்தான் அணிக்கு அனுமதி வழங்கிய இந்தியா!!

இந்தியாவில் விரைவில் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு இந்திய மத்திய அரசு விசா வழங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...