விவியன் ரிச்சட்ஸின் சாதனையை முறியடிப்பாரா விராத் கோஹ்லி..??

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சட்ஸ் வைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களைக்...

சஹிட் அப்ரிடி 400 சிக்சர்கள் அடித்து சாதனை!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஹிட் அப்ரிடி சர்வதேச அளவில் 400 சிக்சர்களை அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே சனிக்கிழமை T20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில்...

ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் 100வது ஒருநாள் போட்டியில் ஆடிய ரோகித் ஷர்மா!!

சிம்பாவேக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு 100வது ஒருநாள் போட்டியாகும். ஒரு ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ரோகித் ஷர்மாவுக்கு இந்த போட்டி நினைவில் கொள்ளத்தக்கதாக அமையாமல் போகலாம். ஆனால் ஒரு...

புதிய விதிமுறையால் ஓட்டங்கள் சேர்ப்பது கடினம் : தவான்!!

சிம்பாவே அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்த ஆண்டில் அவர் 3 சதம் அடித்து முன்னிலையில் உள்ளார். இதேபோல...

மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி 20-20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை...

எங்கள் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா? பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மறுப்பு!!

மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சூதாட்டம் நடந்திருப்பதாக வந்த செய்தியை, லத்திப், மோயின் கான் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மறுத்துள்ளனர். மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து...

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவு தொடரில் சூதாட்டமா?

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி...

மீண்டும் BCCI தலைவராகிறார் சீனிவாசன்!!

குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் மீதான ஆட்ட நிர்ணய குற்றங்களுக்கு ஆதாரமில்லை என்று கூறி விட்டது இந்திய கிரிக்கெட் சபை நியமித்த விசாரணைக் குழு. இதையடுத்து மீண்டும் தலைவர் பொறுப்புக்குத் திரும்புகிறார் சீனிவாசன்....

தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை..!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது...

சிம்பாவே அணியுடனான தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

இந்திய சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் வீராத் கோலி களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி...

தென்னாபிரிக்க அணியுடனான தொடரை கைப்பற்றுமா இலங்கை அணி!!

இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான பரபரப்பான 4வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கண்டி பள்ளேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியும் மூன்றாவது...

சிம்பாவே தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இந்தியா– சிம்பாவே அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இந்திய அணி ஹட்ரிக் வெற்றி பெறுமா? என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிம்பாவே அணி ஒரு...

ஐ.பி.எல் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்த தாவூத் இப்ராகீம்!!

நடந்து முடிந்த ஆறாவது ஐ.பி.எல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா ஆகியோரை டெல்லி பொலிசார் கைது...

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இலங்கை – இந்திய போட்டி !!

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய யூத் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது .இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதிற்குட்பட்ட இந்திய அணி முதன்முதலாக யூத் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. முதல் இன்னிங்சில் இந்திய...

இங்கிலாந்தில் 200 அடி உயர மலையில் இருந்து உருளும் போட்டி.!!(படங்கள் )

வெளிநாட்டுக்காரர்களுக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்வது என்பது மிகவும் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. அந்த வகையில் இங்கிலாந்தில் மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டியை விளையாடுகிறார்கள். பரிசு என்பதையும் தாண்டி, திரில்லிங்காகவே பலர் இந்தப் போட்டியில் கலந்து...

2வது ஒருநாள் போட்டியிலும் சிம்பாவேயை வீழ்த்திய இந்தியா!!

சிம்பாவே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தவான் சதம், உனத்கத் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்பாவே சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள்...